Saturday, February 27, 2010

பாதுகா ஸஹஸ்ரம்- ப்ரபாவ பத்ததி-3



பாதுகா ஸஹஸ்ரம்- ப்ரபாவ பத்ததி-3

வந்தே தத் ரங்கநாதஸ்ய மான்யம் பாதுகயோர்யுகம்
உந்நதாநாமாவநதி: நதாம் யத்ர சோந்நதி: //


பாதுகையை வணங்காதவர்களுக்கு தாழ்ந்த தன்மை உண்டாகிறது. அதை வணங்கியவர்கள்: உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். எல்லோராலும் கொண்டாடப்படும் அப்பேற்ப்பட்ட பாதுகையை வணங்கி இ.ந்த 70- ஸ்லோகங்களினால் பாதுகையின் ப்ரபாவத்தை தொடற்கிறேன். ஆழ்வாரை வணங்கியவர்கள் மோக்ஷத்தை அடைகிறார்கள். வணங்காதவர்கள் சம்ஸார ப.ந்தத்தில் சிக்கி தவிக்கிறார்கள்.


வேதோபப்ருஹ்மணகுதூஹலி.நா நிபத்தம்
விச்வம்பராச்ருதிபவேந மஹர்ஷிணா யத் /
வ்யாஸேந யச்ச மதுஸூதநபாதரக்ஷே
த்வே சக்ஷுஷீ த்வதநுபாவமவேக்ஷிதும் .ந: //


வேதத்தின் உண்மையான அர்த்தம் தெரிந்து கொள்வது மிகவும் கஷ்டம். அத்னால் வால்மீகி ராமாயணத்தையும் வ்யாஸ  பகவான் மஹாபாரதத்தையும் அருளிச்செய்தார்கள்.  இவ்விரு காவ்யங்களும் பாதுகையின் பெருமைக்கு இரு கண்கள். அதாவது இந்த இரு க்ரந்தகளிலும் பாதுகையின் பெருமையை பல இடங்களில் எடுத்துக்காட்டியிருக்கின்றன.. இரண்டுமே பெருமாள் திருவடியை பற்றினவர்களின்  பெருமையை சொல்லுகின்றன.


தத் விஷ்ணோ: பரமம் பதத்ரயுகளம் த்ரய்ய.ந்தபர்யந்தகம்
சி.ந்தாதீதவிபூதிகம் விதரது ச்ரேயாம்ஸி பூயாம்ஸி ந:
யத்விக்ரா.ந்திதசாஸமுத்திதபதப்ரஸ்யந்திபாதஸ்வி.நீ
ஸக்யே.நேவ ஸதாநதஸ்ய தநுதே மௌளௌ ஸ்திதம் சூலிந: 


பாதுகையின் பெருமையை பற்றி உப.நிஷத்துகள் சொல்லுகின்றன. பாதுகையின் பெருமை எல்லையில் அடங்காதது. அப்படிப்பட்ட பாதுகை நமக்கு எல்லையில்லத க்ஷேமங்களை கொடுக்கவேண்டும். திருவிக்ரமாவதாரம் செய்த பெருமாளின் திருவடியினின்றும் உண்டான கங்கயுடன் கூட வஸிப்பதால் அ.ந்த கங்கையோடு எப்போதும் பரம சிவன் தலையில் பாதுகையாக இருக்கிறது. 


பதகமலரஜோபிர் வாஸிதே ரங்கபர்த்து:
பரிசித.நிகமா.ந்தே பாதுகே தாரய.ந்த:
அவிதிதபரிபாகம் ச.ந்த்ரமுத்தம்ஸய.ந்தே
பரிணதபுவனம் தத் பத்மமத்யாஸதே //


ஸ்ரீரங்க..நாதனுடைய திருவடிதாமரைகளின் தூளிகளால் வாஸனையுள்ள்தும் வேதா.ந்தக்கு நிகரான பாதுகைகளை தலையில் வைத்துக்கொள்கிறவர்களுக்கு  ப்ரம்ம பட்டம் அல்லது சிவ பட்டமாவது வருகிறது.


பதஸரஸிஜயோஸ்த்வம் பாதுகே ரங்கபர்த்து:
ம.நஸி மு.நிஜ.நா.நாம் மௌளிதேசே ச்ருதீ.நாம்
வசஸி ச ஸுகவீ.நாம் வர்த்தஸே நித்யமேகா
ததிதமவகதம் தே சாச்வதம் வைச்வரூப்யம் //


பாதுகையே! நீ ஒன்றாய் இருந்தாலும் அநேக இடங்ககளில் எப்போதும் இருக்கிறாய்.ஸ்ரீ கிருஷ்ணனை போல் உனக்கும் பல சரீரங்கள் இருக்கின்றது. பெருமாள் திருவடி, ருஷிகள்: மனதில், வேதாந்தங்கள், கவிகள் வாக்கில்- இப்படியாக இருக்கிறாய். பெருமாள் உன்னை தன் திருவடியில் சாற்றிக்கொண்டிருக்கிறார். உப.நிஷத்துக்கள் உன்னை பற்றி சொல்லுகிறது..


ஸக்ருதபி புவ.நேஸ்மி.ந் சார்ங்கிண: பாதுகே த்வாம்
உப.நிஷத.நுகல்பைருத்தமாங்கைர்ததா.நா /
நரகமிவ மஹா.ந்தோ நாகமுல்லங்கய.ந்த:
பரிஷதி நிவிச.ந்தே ப்ராக்த.நாம் குரூணாம்//


பாதுகையே ! உன்னை ஒரு தரமாவது பக்தியோடு தலையில் வைத்துக்கொள்ளுகிறவர்கள் மிக பெரியவர்களாகி ஸ்வர்க்கத்தை விரும்பாமல் ஆச்சார்யர்கள் கோஷ்டியே சிற.ந்தது என்று இரு.ந்துவிடுகிறார்கள் ( மோக்ஷத்தை அடைகிறார்கள் )


பரிசிதபதபத்மாம் பாதுகே ரங்கிணஸ்த்வாம்
த்ரிபுவ.நமஹ.நீயாம் ஸாதரம் தாரய.ந்த: /
நிஜஸிரஸி நிலீநம்  தேவீ ம.ந்தாரமால்யம் 
நிகபரிமளைஸ்தே வாஸய.ந்தீவ தேவா: //


ஏ ! பாதுகையே ! எல்லா தேவதைகளும் நீ பெருமாள் திருவடியில் இருப்பதாலும் வேதங்கள் உன்னை பற்றி சொல்வதாலும் புஷ்பத்தை காட்டிலும் அதிக ப்ரீதியுடன் உன்னை தலையில் வைத்துக்கொள்ளுகிறார்கள்


சரணாகதஸார்த்தவாஹசீலாம்
ச்ருதிஸீம.ந்த பதப்ரஸாத.நார்ஹாம்
அதிரங்கமுபாஸ்மஹே முராரேர்
மஹ.நீயாம் தப.நீய பாதுகே த்வாம் //


ஏ! பாதுகே! வேதா.ந்தங்களால் சொல்லப்பட்ட நீ ஸ்ரீரங்கவிமானத்திலிருந்து ஜனங்களை கூட்டம் கூட்டமாக சரணாகதி பண்ணும்படியாக பண்ணி, பரமபதத்திற்கு அனுப்புகிறாய். அப்பேற்ப்பட்ட உன்னை ஸ்ரீரங்கவிமானத்தில் தியானிக்கிறேன்.


தவ கேசவபாதுகே ப்ரபாவோ
மம துஷ்கர்ம ச நந்வநந்தஸாரே
நியமே.ந ததாபி பஸ்சிமஸ்ய
ப்ரதமே.நைவ ப்ராபவம் ப்ரதீம: //


ஏ பாதுகேயே! உனது பெருமைகளுக்கும் எனது பாபங்களுக்கும் எல்லையே இல்லை. ஆனாலும் உன் பெருமைகளினால் எனது பாபங்கள் நிச்சியமாக போய்விடுகின்றன
மஹா பாபியாக இருந்தாலும் ஆச்சார்யர்களுடைய சம்பந்தத்தினால் சகல பாபங்கக்ளும் போய்விடுகின்றன என்பது கருத்து.


பாதௌ முராரேச் சரணம் ப்ரஜா.நாம்
தயோஸ் ததேவாஸி பதாவ.நி த்வம்
சரண்யதாயா: த்வம.ந.ந்ய ரக்ஷா
ஸமத்ருஸ்யஸே விஸ்ரமபூமிரேகா //


ஏ பாதுகையே! உலகங்ககளை எல்லாம் ரக்ஷிக்கின்ற பெருமாள் திருவடிகளை கூட நீ தாங்குகின்றாய். உனக்கு வேறு ரக்ஷகர் தேவையில்லை ஆதலால் காப்பாற்றும் விஷயம் உனக்கு இயற்கையாகவே இருக்கிறது


முதல் 10- ஸ்லோகங்ககளில் ஸ்ரீ தேசிகன் பாதுகையினுடைய ப்ரபாவத்தை ஸாதித்தார். அடுத்த 10-ல் பாதுகைஎன்கிற சடகோபன் - என்ற பெயரின் ப்ரபாவத்தை ஸாதித்தார். திருவடியின் பெருமையை 70-ஸ்லோகங்களினால் தலை கட்டுகிறார்.


R.Jagannathan. 




.

  

Sunday, February 21, 2010

பாதுகா ஸஹஸ்ரம்- சில துளிகள்


பாதுகா ஸஹஸ்ரம்- சில துளிகள்

ஸ்ரீ ஸ்வாமி வேதாந்த தேசிகர் ஸ்ரீ ராமானுஜ ஸம்ப்ரதாயத்தை நிலை நிறுத்தி வைஷ்ணவ உலகுக்கு மஹத்தான ஸேவை புரி.ந்துள்ளார். அவர் எழுதிய நூல்கள் எவ்வளவோ.கலியுகத்தில் நாம் செய்யும் பாவங்கள் கணக்கில் அடங்காதது.இப்பாபங்ககளை போக்க நமக்கு நல்ல வழி காட்ட அப்பப்போது பகவான் ஆசார்ய ரூபமாக அவதரித்து நம்மை நல் மார்க்கத்தில் இட்டு செல்கிறார்கள். அப்படி அவதரித்த மகான் தான் ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன். அவர் செய்த கிரந்தங்களும் காரியங்களும் எல்லை இல்லை.

அவைகளில் மிக முக்கியமானது ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம் - ஒரு நாள் ஸ்ரீ தேசிகன் ஸாயங்க்காலம் அனுஷ்டானமான பிறகு ஸ்ரீ ரங்கநாதன் மங்களா சாஸனத்திற்கு எழு.ந்தருளினாராம். அப்போது ஒரு வைஷ்ணவர் ' இன்று இராத்திரிக்குள் தேவரீர் ஆயிரம் ஸ்லோகம் பண்ணவேண்டும், நானும் பண்ணுகிறேன் பார்ப்போம் ' என்றாராம்.

அதற்கு ஸ்ரீ தேசிகன் இந்த ஸ்வாமிமுகமாய் - இது பகவானின் நியமனம் -போல் எண்ணி
பாதுகா ஸஹஸ்ரம் பண்ணுகிறேன் என்று சாதித்தாராம். பெருமாளிடத்தில் எல்லை இல்லா பக்தி கொண்ட ஸ்ரீ நம்மாழ்வாரை ஸ்ரீ சடாரீ என்றும், ஆழ்வார் பாதுகையை ஸ்ரீ மதுர கவி என்றும்-ஸ்ரீ ராமாநுஜர் என்றும், ஸ்ரீ பாஷ்யகாரர் பாதுகையை-முதலியாண்டான் என்றும் ஸ்ரீ தேசிகன் பாதுகையை நையினாச்சாரியார் என்றும் சொல்லுகிறார்கள்.

நாம் பெருமாளை வாயால் மாத்திரம் சொல்லுகிறோமே தவிர மனப்பூர்வமாக மனதில் பட்டு சொல்வதில்லை.மனதில் பட்டு சொன்னோமேயானால் அதன் பலனே தனி. நாம் ஆசார்ய பரம்பரையை பரிபூர்ணமாக பக்தி செலுத்தி ஸத்விஷயங்ககளை கேட்டும் புஸ்தகத்தை படித்தும் நல்ல ஆசார்யர்களிடம் உபதேசம் பெற்று இதை பாராயணம் செய்தால் நமக்கு கண்டிப்பாக பெருமாள் ஆசார்யர்கள் அருள் கிடைக்கும், மனம் அமைதி பெறும்.

எல்லா ஸ்லோகங்களையும் பாராயணம் செய்ய முடியாதவர்கள் ஒரு பத்ததியில்
சில ஸ்லோகமாவது பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்;

ப்ரஸ்தாவ பத்ததி

ஸந்த: ஸ்ரீரங்கப்ருத்வீசச்கரணத்ராணசேகரா:
ஜயந்தி புவனத்ராணபங்கஜரேணவ: //

ஸ்ரீரங்க.நாதனுடைய பாதுகைகளை பரம ஸந்தோஷத்துடன் சிரஸில் வைத்துக்கொள்ளுகிற பெரியோர்களுடைய திருவடித்தூள் எல்லா லோகத்தையும் காப்பாற்றுகின்றது. அப்பேற்ப்பட்ட பெரியோர்கள் மிகவும் உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ( நம்மாழ்வாரை போற்றுகிறவர்கள் தாங்களும் நல்ல கதி பெற்று மற்றவர்களும் கடை தேற வழி செய்கிறார்கள் )

பரதாய பரம் நமோஸ்து தஸ்மை ப்ரதமோதாஹரணாய பக்தி பாஜாம்
யதுபஜ்ஞமசேஷத: ப்ருதிவ்யாம் ப்ரதிதோ ராகவபாதுகாப்ரபாவ: //

ஸ்ரீ பரதாழ்வாரல் ஸ்ரீ ராமருடைய பாதுகைக்கு எவ்வளவு சக்தி, பக்தி இருக்கிறது என்று உலகங்களுக்கெல்லாம் தெரியவந்தது. ஆகையால் மஹா பக்தரான ஸ்ரீ பரதாழ்வானை ஸேவிக்கிறேன்.

தத்தே முகுந்தபாதுகயோர் நிவேசாத் வல்மீகஸம்பவகிரா ஸமதாம் மமோக்தி:
கங்காப்ரவாஹபதிதஸ்ய கியாநிவ ஸ்யாத் ரத்யோதகஸ்ய யமுநாஸலிலாத் விசேஷ://

 கங்கையில் மழை பெய்து வீதி ஜலமும் விழுகிறது. யமுனா ஜலமும் விழுகிறது. நாம் இரண்டையும் ஒரே ஜலம் -கங்கா ஜலம் என்று தான் அழைக்கிறோம். அதுபோல நான் தாழ்ந்திருந்தாலும் என் வார்த்தை பாதுகா ஸ்தோத்ரமாயிருப்பதால் ஸ்ரீ வால்மீகி செய்த ஸ்ரீமத் ராமாயணம் போல பெருமை அடையும்- அதாவது இதை பாராயணம் செய்பவர்கள் சகல புருஷார்த்தங்களையும் அடைவர்ர்கள் என்பது நிச்சியம்.

யதாதாரம் விச்வம் கதிரபி ச யஸ்தஸ்ய பரமா தமப்யேகா தத்ஸே திசஸி கதிம்
தஸ்ய ருசிராம் /
கதம் ஸா கம்ஸாரேர் த்ருஹிணஹரதுர்போதமஹிமா கவீநாம் க்ஷூத்ராணாம்
த்வமஸி மணிபாது ஸ்துதிபதம் //

எல்லா  உலகத்தையும் பெருமாள் தாங்குகிறார். அப்பேற்ப்பட்ட பெருமாளையே நீ தாங்குகிறாய்.எல்லா ஜீவர்களும் பெருமாளிடம் தான் போகவேண்டும். ஆனால் பெருமாள் போகவேண்டும் என்றால் உன்னை சாற்றிக்கொண்டுதான் செல்லவேண்டும். அதனால் உனக்கு ஏற்றம்.

யதேஷஸ்தௌமி த்வாம் த்ரியுகசரணத்ராயிணி ததோ
மஹிம்.ந: கா ஹாநிஸ்தவ மம து ஸம்பந்நிரவதி /
சு.நா லீடா காமம் பவது ஸுரஸிந்துர் பகவதீ
ததேஷா கிம்பூதா ஸ து ஸபதி ஸந்தாபரஹித: //

ஏ! பாதுகையே! நாய் கங்கையில் தண்னீர் குடித்தால் அதற்கு சுகம் உண்டாகிறது. அதனால் கங்கைக்கு எ.ந்த குறைவும் இல்லை. அதுபோல நான் உன்னை ஸ்தோத்ரம் செய்தால் உனக்கு ஒன்றும் குறை கிடையாது. ஆனால் எனக்கு இஹபர சுகம் உண்டாகிறது.

R.Jagannathan.



Thursday, February 18, 2010

ஸ்ரீ வெங்கடேச அஷ்டோத்தரஸதம்


ஸ்ரீ வெங்கடேச அஷ்டோத்தரஸதம்

1. பகவன் வேங்கடேஸஸ்ய நாம்னாமஷ்டோத்தரம் ஸதம்
அனுப்ருஹிஸ்ந்தோ க்ஷிப்ரஸ்திதி ப்ரதம் ந்ருணாம் //

2. ஸாவதானேன மனஸா ஸ்ருண்வந்து ததிதம் ஸுபம்
ஜபதம் வைகாணஸ: பூர்வம் ஸர்வ ஸௌபாக்ய வர்த்தனம் //

3. ஓங்கார பரமார்த்தஸ்ச நரநாராயணாத்மக:
மோக்ஷலக்ஷ்மீ ப்ரணாகாந்தோ வேங்கடாசல நாயக://

4. கருணாபூர்ணஹ்ருதய: டேங்கார ஜன ஸௌக்யத:
ஸாஸ்த்ர ப்ரமாண கம்யஸ்ச யமாத்யஷ்டாங்க கோசர; //

5. பக்த லோகைகவரதோ வரேண்யோ பய.நாஸன:
யஜமான ஸ்வரூபஸ்ச ஹஸ்தன்யஸ்த ஸுதர்ஸன; //

6. ராமாவதாரோ மங்கேஸோ நாகார ஜப ஸுப்ரிய:
யஜ் ஞேஸோ கதி தாத ச ஜகதீவல்லபோ வர: //

7. ரக்ஷ ஸந்தோஹ வர்ச்சஸ்வி ரகுபுங்கவ:
தானதர்ம பரோயாஜி கனஸ்யாமல விக்ரஹ: //

8. ஹராதி ஸர்வதேவாட்யோ ராமோ யதுகுலாக்ரணீ
ஸ்ரீநிவாஸோ மஹாத்மஸ்ச தேஜஸ்வீ தத்வ ஸன்னிதி://

9. த்வம்ர்த்த லக்ஷ்யரூபஸ்ச ரூபவான் பாவனோ யஸ;
ஸர்வேஸ; கமலாகாந்தோ லக்ஷ்மீ ஸல்லாப ஸாம்முக: //

10. சதுர்முக ப்ரதிஷ்டாத ராஜராஜவரப்ரத:
சதுர்வேத ஸிரோரத்னம் ரமணோ நித்யவைபவ: //

11. லக்ஷ்மிப்ரஸாதகோ விஷ்ணு: தேவேஸோ ரம்யவிக்ரஹ:
மாதவோ லோகநாதஸ்ச லாலிதாகில ஸேவக: //

12. யக்ஷகந்தர்வ வரத: குமாரோ மாத்ருகார்சித:
ரடத்பாலக போஷி ச ஸேஷஸைல க்ருதஸ்தல: //

13. ஷாட்குண்ய பரிபூர்ணஸ்ச த்வைத தோஷ நிவாரண:
திருயக்ஜந் த்வர்சிதாங்கிரிஸ்ச நேத்ரானந்த கரோத்ஸவ: //

14,த்வாதசோத்தம லீலஸ்ச தரித்ர ஜனரக்ஷக:
ஸத்ருக்த்யாதி பீதிக்னோ புஜங்கஸயன ப்ரிய: //

15. ஜாக்ரத் ரஹஸ்யா வாஸஸ்ச ய: ஸீஷ்ட பரிபாலக:
வரேண்ய பூர்ணபோதஸ்ச ஜன்ம ஸம்ஸார பேஷஜம் //

16. லோகார்சா முக்யமூர்திஸ்ச கேஸவாத்யவதாரவான்
ஸாஸ்த்ர ஸ்ருதானந்த லீலோ யமஸிக்ஷா: நிபர்ண: //

17. மானஸம்ரக்ஷணபர இரிகுணாங்குர தான்யத:
நேத்ரஹீனாக்ஷிதாயி ச மதிஹீண மதிப்ரத: //

18. ஹிரண்யதான க்ராஹீச மோஹஜால நிக்ருந்தன:
தைதாலாக்ஷதார்ச்யஸ்ச யாதுதான வினாஸன: //

19. யஜுர்வேத ஸிகா காம்யோ வேங்கடோதக்ஷிணாஸ்த்தித:
ஸாரபுங்கரணீ தீரோ ராத்ரௌ தேவகணார்ச்சித: //

20.யதனவத் பல ஸந்தாதா ஸ்ரீஜபாத் தனவ்ருத்தி க்ருத:
கலிங்காரஜாபீ காம்யார்த்த ப்ரதான ஸத்யாந்தர: //

21. ஸ்வ ஸர்வ ஸ்த்தி ஸ..ந்தாதா நமஸ்கர்து ரபீஷ்டித:
மோஹதாகில லோகஸ்ச்ச நானாரூப வ்யவஸ்தித: //

22. ராஜீவ லோசனோ யஞய வராஹோ கண வேங்கட:
தேஜோராஸி க்ஷண: ஸ்வாமி ஹார்தா வித்யா நிவாரண: //

23. இதி வேங்கடேஸஸ்ய நாம்.நாமஷ்டோத்தரம் ஸதம்
ப்ராத: ப்ராத ஸமுத்தாப ய: படேத் பக்திமான் நர:
ஸர்வேஷ்டார்தா நவாப்நோதி வேங்கடேஸ ப்ரஸாதத: //

வேங்கடேஸ ஸதம் ஸ்லோகத்தை தினமும் அனுஸந்திப்பவர்கள் குபேர ஸம்பத்தை
அடைவார்கள் என்று பெரியோர்கள் கூறுவார்கள்

Friday, February 12, 2010

ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்தர ஸத.நாமாவ்ளி

ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்தர ஸத.நாமாவ்ளி




ஓம் அச்சுதாய நம: ஓம் அதீ.ந்த்ராயை நம:ஓம் அனாதி.நிதனாய நம:ஓம் அனிருத்தாய நம: அம்ருதாய நம: அரவி.ந்தாய நம: அஸ்வத்தாய நம: ஆதித்யாய நம: ஆதிதேவாய நம: ஆ.ந.ந்தாய நம: ஈஸ்வராய நம: உபே.ந்த்ராய நம: ஏகஸ்மை நம: ஓஜஸ்தேஜோத்யுதிதராய நம: குமுதாய நம: க்ருதஜ்ஞர்ய நம: க்ருஷ்ணாய நம: கேஸவாய நம: க்ஷேத்ரஜ்ஞ்ர்ய நம: கதாதராய நம: கருடத்வஜாய நம: கோபதயே நம: கோவிதாம்பதயே நம: சதுர்புஜாய நம: சதுர்வ்யூஹாய நம: ஜனார்த்தனாய நம: ஜ்யேஷ்டாய நம: ஜ்யோதிராதித்யாய நம: ஜ்யோதிஷாய நம: தாராய நம: தமனாய நம: தாமோதராய நம: தீப்தமூர்த்தயே நம: துஸ்வபன நாஸனாய நம: தேவகீ ந்.ந்தனாய நம: தனஞ் ஜனாய நம: ந.ந்தினே நம: நாராயணாய நம: நாரஸிமவபுஷே நம:பத்ம.நாபாய நம: பத்மினே நம: பரமேஸ்வராய நம: பவித்ராய நம: ப்ரத்யும்னாய நம: ப்ரணவாய நம: புர.ந்தராய நம: புருஷாய நம: புண்டரீகாக்ஷாய நம: ப்ருஹத்ரூபாய நம: பக்தவத்ஸலாய நம:பகவதேய நம: மதுசூதனாய நம: மஹாதேவாய நம: மாதவாய நம: முக்தானாம்பரமகதயே நம: முகு.ந்தாய நம: யஜ்ஞகுஹ்யாய நம: யஜ்ஞபதயே நம: யஜ்ஞர்ஜ்ஞர்ய நம: ராமாய நம: லக்ஷ்மிபதயே நம: லோகாத்யக்ஷாய நம:லோகிதாக்ஷாய நம: வரதாய நம: வர்த்தனாய நம: வராரோஹாய நம: வஸூப்ரதாய நம: வஸூமனஸே நம
வ்யக்திரூபாய நம: வாமனாய நம: வாயுவாஹனாய நம: விக்ரமாய நம: விஷ்ணவே நம: விஷ்வக்ஸேனாய நம: வ்ருஷோத்ராய நம: வேதவிதே நம: வேதாங்காய நம: வேதாய நம: வைகுண்டாய நம: ஸரணாய நம: ஸா.ந்தாய நம: ஸார்ங்கதன்வினே நம: ஸாஸ்வதஸ்த்தாணவே நம: ஸிகண்டினே நம: ஸிவாய நம: ஸ்ரீகராய நம: ஸ்ரீ.நிவாஸாய நம: ஸ்ரீமதே நம: ஸுபாங்காய நம: ஸ்ருதிஸாகராய நம: ஸங்கர்ஷணாய நம: ஸதாயோகினே நம: ஸர்வதோமுகாய நம: ஸர்வேஸ்வராய நம: ஸஹஸ்ராக்ஷாய நம: ஸ்க,ந்தாய நம: ஸாக்ஷிணே நம: ஸுத்ர்ஸ.நாய நம: ஸுரா.ந.ந்தாய நம: ஸுல்பாய நம: ஸூக்ஷ்மாய நம: ஹரயே நம: ஹிரண்ய க்ர்ப்பாய நம: ஹிரண்ய.நாபாய நம: ஹ்ரிஷீகேஸாய நம: // ஓம்.

ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்தரம் பாராயணம் செய்பவர்கள் க்ரஹத்தில் மஹா விஷ்ணுவோடு மஹாலக்ஷிமியும் சேர்.ந்து நித்ய வாஸம் செய்வாள். அவர்கள் அருளால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப்பெற்று வியாதி நொடிகள் இல்லாமல் மங்கள்கரமாக விளங்கும் என்பது பெரியோர் வாக்கு.

R.Jagannathan. 

Tuesday, February 9, 2010

சூரிய நாமங்கள்

சூரிய நாமங்கள்

எவன் சூரிய உதய காலத்தில் மனதை ஒரு நிலையில் நிறுத்தி இந்த நாமங்களை சொல்லுகிறானோ அவன் எப்போதும் பெரு வாழ்வு வாழ்வான்- விரும்பிய பலனும் கிட்டும். முடிவில் பாபங்களிலிருந்து விடுபட்டு நல்லுலகம் அடைவான்- வைசம்பாயனர் ( சோவின் மஹாபாரதம் பேசுகிறது-)

சூரியன், அர்யமா,பகன், த்வஷ்டா, பூஷா, அர்க்கன், ஸவிதா, ரவி, கபஸ்திமான், அஜன், காலன், ம்ருத்யு, தாதா, ப்ரபாகரன், ப்ருதிவீ, ஆபன், தேஜஸ், கம், வாயு, பராயணன், சோமன், ப்ருஹஸ்பதி, சுக்கிரன், புதன், அங்காரகன், இந்திரன், விவஸ்வான், தீப்தாம்சு, சுசி, சௌரி, சனைச்சரன், ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்திரன், ஸ்கந்தன், வைச்ரவணன், யமன், வைத்யுதன், ஜாடரன், அக்கினி, ஐந்தனன், தேஜஸாம்பதி, தர்மத்வஜன், வேதகர்த்தன்,  வேதாங்கன், வேதவாஹனன், க்ருதம், த்ரேதை, துவாபரம், கலி, ஸர்வாமராச்ரயன், கலை, காஷ்டை, முஹூர்த்தம், பக்ஷம், மாஸம், ருது,ஸம்வத்ஸரத்ரன், அச்வத்தன்,  காலசக்கிரன், விபாவஸூ, புருஷன்,சாசுவதன், யோகி, வ்யக்தாவ்யக்தன், ஸநாதனன், லோகாத்யக்ஷன், ஸுராத்யக்ஷன், விச்வகர்மா, தமோநுதன், வருணன், ஸாகரன், அம்சன், ஜீமுதன், ஜீவனன், அரிஹன், பூதாச்ரயன், பூதபதி, ஸர்வபூத.நிவேஷவிதன், மணி, ஸுவர்ணன், பூதாத்மா, ஸ்ரஷ்டா, ஸம்வர்த்தகன், வஹி.நி, ஸர்வஸ்யாதி, அலோலுபன், அனந்தன், கபிலன், பா.நு, காமதன், ஸர்வதோமுகன், ஜயன், விசாலன், வரதன், ஸர்வதாது.நிசேஷிதன், பிராணதாரகன், தந்வந்திரி, தூமகேது, ஆதிதேவன், அதிதேஸ்ஸுதன், துவாத சாத்மா, அர்டவிந்தாக்ஷன், பிதா, மாதா, பிதாமஹன், ப்ராஜாத்வாரன், மோக்ஷத்வாரன், ஸ்வர்க்க த்வாரன், த்ரிவிஷ்டபன், தேவகர்த்தன், ப்ரசாந்தாத்மா, மைத்ரேயன், கருணாந்விதன்  .

R. Jagannathan. 

மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம்

இந்த ஸ்தோத்ரம் மிக அரிதானது. ஸ்ரீ விஷ்ணு புராணத்திலிருந்து தொகுக்கப்பட்டது. . இதை பாராயணம் செய்தால்  கிரஹத்தில் எப்போதும் லக்ஷ்மி நித்ய வாசம் செய்வாள்.

இந்த்ர உவாச:-

நமஸ்யே ஸர்வலோகானாம் ஜனனீம் அப்ஜஸம்பவாம் /
ச்ரியமுந்நித்ர பத்மாக்ஷீம் விஷ்ணுவக்ஷஸ்தல ஸ்திதாம் //

பத்மாலயாம் பத்மகராம் பத்ம் பாத்ர நிபேக்ஷணாம்
வந்தே பத்மமுகீம் தேவீம் பத்ம.நாபப்ரியாம் //

த்வம் ஸித்திஸ்த்வம் ஸ்வதா ஸ்வாஹா ஸுதா த்வம் லோகபவா.நீ /
ஸந்த்யா ராத்ரி: ப்ரபாபூதிர் மேதா ச்ரத்தா ஸரஸ்வதி //

யஜ்ஞவித்யா மஹாவித்யா குஹ்யவித்யா ச சோபனே /
ஆத்மவித்யா ச தேவித்வம் விமுக்தி பல தாயினீ //

ஆன்வீக்ஷிகீ த்ரயீ வார்தா தண்ட.நீதிஸ் த்வமேவ ச /
ஸௌம்யாஸௌம்யைர் ஜகத் ரூபை: த்வயைதத் தேவீ பூரிதம் //

கா த்வந்யா த்வாம்ருதே தேவி ஸர்வயஜ்ஞமயம் வபு: /
அத்யாஸ்தே தேவதேவஸ்ய யோகிசி.ந்த்யம், கதாப்ருது //

த்வயா தேவி பரித்யக்தம் ஸகலம் புவந்த்ரயம் /
வினஷ்டப்ராயம் அபவ.ந் த்வயேதானீம் ஸமேதிதம் //

தாரா புத்ரா: ததாகார: ஸுஹ்ருத்-தான்ய தனாதிகம் /
பவத்யேத் மஹாபாகே நித்யம் த்வத்வீஷணாத் ந்ருணாம் //

த்வம் மாதா ஸர்வலோகாணாம் தேவதேவோ ஹரி: பிதா: /
த்வயைதத்விஷ்ணு.நா சாம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் //

மா ந: கோசம் ததா கோஷ்டம் மா க்ருஹம் மா பரிசசதம் /
மா சரீரம் கல்த்ரம் ச த்யஜேதா: ஸர்வபாப்வநி //

மா புத்ரான் மா ஸுஹ்ருத்வர்கம் மா பசூன் மா விபூஷணம்
த்யஜேதா: மம தேவஸ்ய விஷ்ணோ: வக்ஷஸ்தலாலயே //

ஸத்த்வே.ந ஸத்யசௌசாப்யாம் ததா சீலாதிபிர்குணை:
த்யஜ்ய.ந்தே தே நரா: ஸத்யா ஸ.ந்த்யக்தா யே த்வயாமலே //

த்வயா விலோகிதா: ஸத்ய: சீலாத்யைரகிலைர் குணை:
குலைச்வர்யைச்ச யுஜ்ய.ந்தே புருஷா நிர்குணா: அபி: //

ஸ ச்லாக்யா: ஸகுணீ தன்ய: ஸ குலீந: ஸ புத்திமாந்
ஸ ஸூர: ஸ விக்ராந்த: ய: த்வயா தேவீ வீக்ஷீத: //

ஸத்யோ வைகுண்யமாயா/ந்தி சீலாத்யா: ஸகலா குணா:
பராங்முகீ ஜகத் தாத்ரீ யஸ்ய த்வம் விஷ்ணுவல்லபே //

நதே வர்ணயிதும் சக்தா: குணான் ஜிஹ்வாபி வேதஸ;
ப்ரஸீத தேவீ பத்மாக்ஷி மா ( அ)ஸ்மான் த்யாக்ஷீ: கதாசன: //

ஸ்ரீ உவாச:-

யச்ய ஸாயம் ததா ப்ராத: ஸ்தோத்ரேணா (அ)நேன மானவா:
மாம் ஸ்தோஷ்யதி ந தஸ்யாஹம் பவிஷ்யாமி பராங்முநீ: //:

R.Jagannathan.

This Mahalaxmi Slokam is a very rare one taken from Vishnu Puranam. Any one who recites this sloka will be bestowed with Isavaryam, dhanam and dhanyam.

Thursday, February 4, 2010

ஸ்ரீ வாதபுரநாதாஷ்டகம்


ஸ்ரீ வாதபுரநாதாஷ்டகம்

குந்தஸுமவ்ருந்தஸம மந்தஹஸிதாஸ்யம் நந்தகுல நந்தபர துந்தலந கந்தம்
பூதனிஜ கீதலவ தூத துரிதம் தம் வாதபுரநாதமிம மாதனு ஹ்ருப்தப்ஜே //

நீலதர ஜால தர பாலஹரி ரம்யம் லோலதர சீலயத பாலஜன லீலம்
ஜால.நதி சீலம்பி பாலயிது காமம் வாதபுரநாதமிம மாதனு ஹ்ருப்தப்ஜே //

கம்ஸரண ஹம்ஸமிஹ ஸம்ஸரணஜாத க்ளாந்திபர சாந்திகர காந்திஜாதவீதம்
வாதமுக தாது ஜனி பாதபயகாதம் வாதபுரநாதமிம மாதனு ஹ்ருப்தப்ஜே //

ஜாது துரிபாது கமிஹாதுர ஜனம் த்ராக் சோகபர மூகமபி தோகமிவ பாந்தம்
ப்ருங்கருசி ஸங்கர க்ருதங்கல திகந்தம் வாதபுரநாதமிம மாதனு ஹ்ருப்தப்ஜே //

தாபபவ தாபபர கோபசனார்த்ததா ச்வாஸகர பாஸம்ருது ஹாஸருசிராஸ்யம்
ரோகசய போகபய வேகஹரம் ஏகம் வாதபுரநாதமிம மாதனு ஹ்ருப்தப்ஜே //

கோஷகுல தோஷஹர வேஷமுபயாந்தம் பூஷஸத தூஷக விபூஷண கணாட்யம்
புக்திமபி முக்திமபி பக்திஷூததானம் வாதபுரநாதமிம மாதனு ஹ்ருப்தப்ஜே //

பாபக துராப மதிதாசஹர சோப ஸ்வாப கனம் அபதத் உமாபதி ஸமேதம்
தூன தர தீன ஸூகது ஆனக்ருததீக்ஷம் வாதபுரநாதமிம மாதனு ஹ்ருப்தப்ஜே //

பாதபததா தரண மோதபரிபூர்ணம் ஜீவமுகதேவஜனஸேவனபலாங்க்ரம்
ரூக்ஷபவ மோக்ஷக்ருத தீக்ஷநிஜ வீக்ஷம் வாதபுரநாதமிம மாதனு ஹ்ருப்தப்ஜே //

ப்ருத்ய கணபதி உதிதனுத் உதிதமோதம் ஸ்பஷ்டகம் இதம் அஷ்டகம்
அத்ர்ஷ்ட கரணாரம் /
ஆத தத மாத ரத மா நிலயசூன்யம் வாதபுரநாதமிம மாதனு ஹ்ருப்தப்ஜே //

மேற்கண்ட குருவாயூரப்பன் அஷ்டகத்தை தினமும் பாராயணம் செய்பவனின் சகல ரோகங்களும் தீர்ந்து சுகமான வாழ்க்கை அமையும் என்பது அநுபவத்தில்
கண்டது.

R.Jagannathan.