சூரிய நாமங்கள்
எவன் சூரிய உதய காலத்தில் மனதை ஒரு நிலையில் நிறுத்தி இந்த நாமங்களை சொல்லுகிறானோ அவன் எப்போதும் பெரு வாழ்வு வாழ்வான்- விரும்பிய பலனும் கிட்டும். முடிவில் பாபங்களிலிருந்து விடுபட்டு நல்லுலகம் அடைவான்- வைசம்பாயனர் ( சோவின் மஹாபாரதம் பேசுகிறது-)
சூரியன், அர்யமா,பகன், த்வஷ்டா, பூஷா, அர்க்கன், ஸவிதா, ரவி, கபஸ்திமான், அஜன், காலன், ம்ருத்யு, தாதா, ப்ரபாகரன், ப்ருதிவீ, ஆபன், தேஜஸ், கம், வாயு, பராயணன், சோமன், ப்ருஹஸ்பதி, சுக்கிரன், புதன், அங்காரகன், இந்திரன், விவஸ்வான், தீப்தாம்சு, சுசி, சௌரி, சனைச்சரன், ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்திரன், ஸ்கந்தன், வைச்ரவணன், யமன், வைத்யுதன், ஜாடரன், அக்கினி, ஐந்தனன், தேஜஸாம்பதி, தர்மத்வஜன், வேதகர்த்தன், வேதாங்கன், வேதவாஹனன், க்ருதம், த்ரேதை, துவாபரம், கலி, ஸர்வாமராச்ரயன், கலை, காஷ்டை, முஹூர்த்தம், பக்ஷம், மாஸம், ருது,ஸம்வத்ஸரத்ரன், அச்வத்தன், காலசக்கிரன், விபாவஸூ, புருஷன்,சாசுவதன், யோகி, வ்யக்தாவ்யக்தன், ஸநாதனன், லோகாத்யக்ஷன், ஸுராத்யக்ஷன், விச்வகர்மா, தமோநுதன், வருணன், ஸாகரன், அம்சன், ஜீமுதன், ஜீவனன், அரிஹன், பூதாச்ரயன், பூதபதி, ஸர்வபூத.நிவேஷவிதன், மணி, ஸுவர்ணன், பூதாத்மா, ஸ்ரஷ்டா, ஸம்வர்த்தகன், வஹி.நி, ஸர்வஸ்யாதி, அலோலுபன், அனந்தன், கபிலன், பா.நு, காமதன், ஸர்வதோமுகன், ஜயன், விசாலன், வரதன், ஸர்வதாது.நிசேஷிதன், பிராணதாரகன், தந்வந்திரி, தூமகேது, ஆதிதேவன், அதிதேஸ்ஸுதன், துவாத சாத்மா, அர்டவிந்தாக்ஷன், பிதா, மாதா, பிதாமஹன், ப்ராஜாத்வாரன், மோக்ஷத்வாரன், ஸ்வர்க்க த்வாரன், த்ரிவிஷ்டபன், தேவகர்த்தன், ப்ரசாந்தாத்மா, மைத்ரேயன், கருணாந்விதன் .
R. Jagannathan.
No comments:
Post a Comment