Thursday, December 31, 2009

ஸர்வ ரோஹ ( வ்யாதி ) ப்ரசமனி


ஸர்வ ரோஹ ( வ்யாதி ) ப்ரசமனி

சகல வ்யாதிகளையும் போக்கவல்ல மஹா மந்திரம். இதை 10,000 அல்லது 1000 ஆவ்ருத்தி செய்து முடிக்கும் நாள் அன்று பிராம்ஹணர்களுக்கு அன்னமிட்டால் ஸர்வ ரோஹங்களும் நீங்கும். தினந்தோரும் ஜபித்தால் வ்யாதி அண்டாது.

அச்சுதானந்த கோவிந்த நமோச்சாரண பேஷஜாத்
நச்யந்தி ஸகலரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் //

கெட்டுப்போன பொருளை திரும்ப அடைய ஜபிக்க வேண்டிய ம.ந்திரம். 1000 முதல் 10,000 வரை ஜபிக்கலாம்.

ஓம் ஹ்ரீம் க்ரோம் கார்த்தவீர்யார்ஜுனாய .நம: /
கார்த்தவீர்யார்ஜுனோ நாம ராஜா பாஹுஸஹஸ்ரவான்
தஸ்ய ஸ்மரணமாத்ரேண கதம் நஷ்டம் ச லப்யதே //


சகல பாபத்தையும் போக்கி வைகுண்ட ப்ராப்தியை அளிக்கும் ம.ந்திரம்.

ஸ்ரீ வெங்கடேஸோ வாஸுதேவ: வாரிஜாஸனவ.ந்தித:
ஸ்வாமிபுஷ்கரிணீ வாஸ: சங்கசக்ரகதாதர:
பீதாம்பரதரோ தேவ: கருடாரூட சோபித:
விச்வாத்மா விச்வலோகேச: விஜயோ வெங்கடேச்வர:
ஏதத்த்வாதச .நாமானி த்ரிஸ.ந்த்யம் ய: படே.ந்.நர:
ஸர்வபாபவினிர்முக்தோ விஷ்னோஸ்ஸாயூஜ்யமாப்னுவாத் //:


R.Jagannathan
.

Friday, December 25, 2009

திரௌபதி கண்ணனிடம் கஷ்டம் வ்ரும்போது கதறல்



திரௌபதி கண்ணனிடம் கஷ்டம் வ்ரும்போது கதறல்

இந்த ஸ்லோகத்தை கஷ்டம் வரும்போது சொன்னால் கஷ்டம் தீர்ந்து சுபம் உண்டாகும் என்பது பெரியோர் வாக்கு.

சங்க சக்ர கதாபாணே த்வாராகாநிலயாச்யுtha !
கோவிந்த! புண்டரீகாக்ஷ ! ரக்ஷ மாம் சரணாகதம் //

ஹா க்ருஷ்ணா! த்வாரகாவாஸின் க்வாஸியாதவநந்தன !
இமாமவஸ்தாம் ஸம்ப்ராப்தாமனாதாம் கிமுபேக்ஷஸே

கோவி.ந்த! த்வாரகாவாஸின் க்ருஷ்ண கோபீஜனப்ரியே
கௌரவை: பரிபூதாம் மாம் கிம் ந ஜானாஸி கேசவ

ஹே நாத! ஹே ரமாநாத! வ்ரஜாநாதார்தி/நாசன:
கௌவார்ணவமக்னாம் மா முத்தரஸ்வ ஜனார்தன!

க்ருஷ்ண க்ருஷ்ண மஹாயோகின் விச்வாத்மன் விச்வபாவன !
ப்ரப்ன்னாம் பாஹி கோவிந்த குருமத்யே sவஸீததிம் //

நீலோத்பலஸ்யாம பத்மகர்பாருணேக்ஷண!
பீதாம்பரபரீதான! லஸதகௌஸ்துப பூஷண! //

த்வமாதிரந்தோ! பூதானாம் த்வ மே ச பராகதி!
விஸ்வாத்மன் விஸ்வஜனக:! விச்வஹர்த்த: ப்ரபோவ்யய:

ப்ரபன்னபால! கோபால! ப்ரஜாபால! பராத்பர:
ஆகூதீனாம்! ச சித்தீனாம்! ப்ரவர்த்தக நதாஸ்மி தே //

ஹே கோவிந்தா என்று கத்றும்போது திரௌபதிக்கு ஓடிவந்து காப்பாற்றிய கண்ணன் எப்போதும் நம்மிடம் இருப்பான் நாம் மனம் உருகி பிரார்த்தித்தால்.

R.Jagannathan.

Wednesday, December 23, 2009

ஸ்ரீ குருவாயூரப்பன் நமஸ்காரம்



ஸ்ரீ குருவாயூரப்பன் .நமஸ்காரம்


>கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜன்மம் பாபம் தீர
குருவாயூரப்பா!நம்ஸ்காரம் செய்கின்றோம்.

திருமேனி தரிசனம் நிர்மால்யமாகவே கண்டு
கிரிதரன் உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

சந்தன காப்பு கழற்றி தைலம் பூசிக்கொண்டு நிற்கும்
நந்தகோபாலனே நமஸ்காரம் செய்கின்றோம்

எண்ணைய் ஸ்நானம் செய்து கையில் வாழைபழத்தோடு நிற்கும்
கோவிந்தனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

குடம் குடமாக பாலை அபிஷேகம் செய்யும் வேளை
கோவிந்தனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

கொண்டை மயில் பீலி மின்ன மஞ்சள் பட்டு கட்டிக்கொண்டு
குழல் ஊதும் க்ருஷ்ணா நமஸ்காரம் செய்கின்றோம்

தெச்சி மந்தாரம் துளசி தாமரைப்பூ மாலை சாத்தி
அச்சுதனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்


திவ்ய நாமம் சொல்லிக்கொண்டு சீவேலியில் சுற்றி வந்து
ஸ்ரீதரா உனக்கு நமஸ்காரம் செய்கின்றோம்

தீராவினை தீர்த்து வைத்து கோரும் வரம் அளித்திடும்
நாராயணா உன்னைநமஸ்காரம் செய்கின்றோம்


ஸ்ரீ குருவாயூரப்பன் எழில் அழகு

பீலி தலையில் அசையக்கண்டேன் குருவாயூரப்பா
முகத்தில் புன்னகை தவழக் கண்டேன் குருவாயூரப்பா
சந்தனமெங்கும் மணக்க கண்டேன் குருவாயூரப்பா
துலாபாரம் தூக்கக் கண்டேன் குருவாயூரப்பா

ஓடக்குழலின் ஓசையை கேட்டேன் குருவாயூரப்பா
ஓம் ஓம் என்னும் ஒலியை கேட்டேன் குருவாயூரப்பா
பஞ்ச வாத்யம் முழங்கக் கேட்டேன் குருவாயூரப்பா
பக்தர்கள் பரவசம் அடைய கண்டேன் குருவாயூரப்பா

வேழச் சிவிகையின் எழிலை கண்டேன் குருவாயூரப்பா
வினை தீர்க்கும் வடிவம் கண்டேன் குருவாயூரப்பா
காலை குளிரின் கடுமையை மறந்தேன் குருவாயூரப்பா
காணத் துடித்தேன் கண்டேன் தரிசனம் குருவாயூரப்பா

குழ.ந்தைகள் சாதம் உண்னக் கண்டேன் குருவாயூரப்பா
குமிழ் சிரிப்பின் இதழகைக் கண்டேன் குருவாயூரப்பா
கண்ணா கண்ணா கார் முகில் வண்ணா குருவாயூரப்பா
உன் திருவடி மலரே சரணம் சரணம்

R.Jagannthan

Tuesday, December 22, 2009

நாராயணீயம்-முடிவில் கோபாலனை வர்ணனை



நாராயணீயம்-முடிவில் கோபாலனை வர்ணனை

நாராயணீயம்-முடிவில் கோபாலனை வர்ணனை

பட்டத்ரி நாராயணீயத்தை முடிக்கும் போது பரீக்ஷித் மஹாராஜா பாகவதத்தை கேட்ட புண்யத்தினால் பகவானை .நேரில் கண்டார். அ.ந்த பாக்கியத்தை பட்டத்ரிக்கும் பகவான் இ.ந்த ஸ்லோகத்தை அனுச.ந்தானம் செய்யும் போது அவருக்கும் காட்சி அளித்து அவருடைய வியாதியை போக்கி அருளினார். இந்த 10-ஸ்லோக்த்தை எவன் அனுசந்தானம்செய்கிறானோ அவனுடைய குறைகளை பகவான் .நிச்சியம் கேட்பார்.

அக்ரே பச்யாமி தேஜோ.நிபிடதரகலா
யாவலீலோப.நீயம்
பீயூஷாப்லாவிதோsஹம் ததனு ததுதரே
திவ்யகைசோரவேஷம்
தாருண்யாரம்பரம்பம் பரம்,அஸுகரஸாஸ்வாத
ரோமாஞ்சிதாங்கை
ராவீதம் நாரதாத்யைர்விலஸதுப.நிஷத்
ஸு.ந்தரீமண்ட்லைச்ச //

மேக கூட்டம் போல பரம காந்திபொரு.ந்தின பதினாறு வயது நிரம்பிய
அழகிய திவ்ய ரூபத்தையும் நாரதர் போன்ற மகரிஷிகளால் சூழப்பட்ட பகவத்ரூபத்தை காண்கிறேன்.

நீலாபம் குஞ்சிதாக்ரம் கனமமலதரம்
ஸம்யதம் சாரு பங்க்யா
ரத்னோத்தம்ஸாபிராமம் வலயிதமுதயச்
ச.ந்த்ரகை பிஞ்சஜாலை
ம.ந்தாரஸ்ரங்நிவீதம் தவப்ரதுகபரீபார
மாலோகயேsஹம்
ஸ்.நிக்தச்வேதோர்த்வபுண்டராமபி ச
சூளளிதாம் பாலபாலேந்துவீதிம் //

கருத்த காந்தியுடையதும் சுருண்ட அழகிய்தான முடிச்சிடப்பட்டதும் ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டதும் மயில் தோகையினால் அனங்கரிக்கப்பட்டதும் மந்தார மாலையினால் சுற்றப்பட்ட பின்னல் முடிச்சை நான் காண்கிறேன்.

ஹ்ருத்யம் பூர்ணானுகம்பார்ணவம்ருதுலஹரீ
சஞ்சல ப்ரூவிலாஸை
ரா.நீலஸ்.நிக்தபக்ஷ்மாவலி பரிலஸிதம்
நேத்ரயுக்மம் விபோ ! தே!
ஸா.ந்த்ரச்சாயம் விசாலாருணகமல்தளா
கார முக்ததாரம்
காருண்யாலோகலீலாசிசிரிதபுவனம்
க்ஷிப்யதாம் மய்யநாதே //
.நேத்ர வர்ணனை: அழகிய கண்கள், அதன் கா.ந்தி' கருணை, குளிர்ச்சி-அப்பேற்ப்பட்ட கண்கள் தம் மேல் விழவேண்டும்.

உத்துங்கோல்லாஸி.நாஸம் ஹரிமுகுர
ப்ரோல்லஸத்கண்டபாலீ
வ்யாலோலத்கர்ணபாசாஞ்சிதமகரமணீ
குண்டலத்வ.ந்த்வதீப்தம்
உன்மீலத்தந்தபங்க்தி ஸ்புரருணதரச்
சாய பிம்பாதராந்த:
ப்ரீதிப்ரஸ்யந்திமந்தஸ்மித சிசிரதரம்
வக்த்ரமுத்பாஸதாம் மே //

அழகிய மூக்கு, தொங்கட்டான், மகர குண்டலங்கள், உதடு முக வர்ணனை

பாஹுத்வந்த்வேன ரத்னாங்குலிவலயப்ருதா
சோணபாணிப்ரவாலே
நோபாத்தாம் வேணு.நாலீம் ப்ரஸ்ருதக மயூ
காங்குலீஸங்கசாராம்
க்ருத்வா வக்த்ராவிந்தே ஸுமதுரவிகஸத்
ராகமுத்பாவ்யமானை:
சப்தப்ரம்ஹாம்ருதைஸ்த்வம் சிசிரிதபுவனை:
ஸிஞ்ச மர் கர்ணவீதீம் //
உள்ளங்கை , விரல்கள், புல்லாங்குழல் கீதம் வர்ணனை

உத்ஸர்ப்பத்கௌஸ்துபஸ்ரீததிபிரருணிதம்
கோமளம் கண்டதேசம்
வக்ஷ: ஸ்ரீவத்சரம்யம் தரள்தரஸமுத்
தீப்த ஹாரப்ரதானம்
நானாவர்ணப்ரஸூனாவளிகிஸலயினீம்
வன்யமாலாம் விலோல
ல்லோலம்பாம் லம்பமானாமுரஸி தவ ததா
பாவயே ரத்னமாலாம் //

கௌஸ்துபமாலை, மார்பு அலங்க்காரம், வைஜய/ந்தி மாலை வர்ணனை

அங்கே பஞ்சாங்கராகைரதிசயவிகஸத்
ஸௌரபாக்ருஷ்டலோகம்
லீனானேகத்ரிலோகீவிததிமபி க்ருசாம்
பிப்ரதம் மத்யவல்லீம்
சக்ராச்மன்யஸ்த தப்தோஜ்வலகனக.நிபம்
பீதசேலம் ததானம்
த்யாயாமோ தீப்தரச்மிஸ்புடமணிரசனா
கிங்கிணீமண்டிதம் த்வாம் //
சரீரத்தில் வாசனை திரவியங்களால் அலங்கரிக்கப்பட்டதும் கொடிபோன்ற இடை ரத்னப்பட்டை வர்ணனை.

ஊரு சாரூ தவோரு கனமஸ்ருணர்சௌ
சித்தசோரௌ ரமாயா
விச்வக்ஷோபம் விசங்க்ய த்ருவமனிசமுபௌ
பீதசேலாவ்ருதாங்கௌ
ஆநம்ராணாம் புரஸ்தான்ந்யஸ.நத்ருத ஸமஸ்
தார்த்தபாளிஸமுத்க
ச்சாயம் ஜானுத்வயம் ச க்ரம்ப்ருதுலமனோக்ஞே
ச ஜங்கே நிஷேவே //

துடைகள், முழங்கால் கணுக்கால் வர்ணனை

மஞ்சீரம் மஞ்ஜுநாதைரிவ பதபஜனம்
ச்ரேய இத்யாலனந்தம்
பாதாக்ரம் ப்ராந்திமஜ்ஜத்ப்ரணதஜனமனோ
ம.ந்தரோத்தாரகூர்மம்
உத்துங்காதாம்ரராஜந்நகரஹிமகர
ஜ்யோத்ஸ்னயா சாச்ரிதானாம்
ஸ.ந்தாபத்வாந்தஹந்த்ரீம் ததிமனுகலயே
மங்களாமங்குலீனாம் //

பாதஸரம், குதிகால், .நகங்கள் வர்ணனை

யோகீ.ந்த்ராணாம் த்வதங்கேஷ்வதிகஸுமதுரம்
முக்திபாஜாம் நிவா ஸோ
பக்தானாம் காமவர்ஷத்யுதருகிஸலயம்
.நாத! தே பாதமூலம்
.நித்யம் சித்த ஸ்திதம் மே பவனபுரபதே
க்ருஷ்ண! காருண்யஸிந்தோ
ஹ்ருத்வா .நிச்சேஷதாபான் ப்ரதிசது பரமா
ந.ந்தஸந்தோஹலக்ஷ்மீம் //

கல்பக வ்ருக்ஷமாகிற நீ என்றும் என் சி.ந்தையில் இரு.ந்து என் தாபங்களை போக்கி என்னை ஆட்கொள்ளவேணும் ஹரே குருவாயூரப்பா


R.Jagannathan.

Sunday, December 20, 2009

நாராயணீயத்தில் ப்ரஹ்லாத சரித்திரம்




நாராயணீயத்தில் ப்ரஹ்லாத சரித்திரம்


பிதா சுருண்வன் பாலப்ரகரமகிலம் த்வத்ஸ்ருதிபரம்
ருஷாந்த: ப்ராஹைனம் குலஹதக! கஸ்தே பலமிதி
பலம் மே வைகுண்டஸ்தவ ச ஜகதா ஞ்சாபி ஸ பலம்
ஸ ஏவ த்ரைலோக்யம் ஸகலமிதி தீரோ sயமகதீத //


ப்ரஹ்லாதனை அவன் தகப்பனார் நீ எந்த பலத்தினால் எனது ஆக்ஞையை மீறுகின்றாய் என்று வினவ- 3- வயது குழ.ந்தையான ப்ரஹ்லாதன் வைகுண்டாதிபதியான ஸ்ரீமந் நாரயணனே எனக்கும் பலம், உமக்கும் பலம் மூவுலகத்திற்கும் பல்ம் என்று தைர்யத்துடன் சொன்னான் அல்லவா!

அரே! க்வாஸௌ க்வாஸௌ
ஸகலஜகதாத்மா ஹரிரீதி
ப்ரபந்நே ஸ்ம ஸ்தம்பம்
சலிதகரவாளோ திதிஸுத:
அத: பச்சாத்விஷ்ணோ ஸஹஸா
க்ருபாத்மன் ! விஸ்வார்த்மன்!
பவனபுரவாஸின் ம்ருடய மாம் //


ஸகல உலகத்திற்கும் அதிபதியான உன் ஹரி எங்கு இருக்கிறான் என்று வினவ தூணை பிளந்து நரசிங்கமாய் அவதாரம் செய்த பெருமாள் ஹிரண்யகசிபுவை வதம் செய்த காட்சியை கண் முன்னே .நிறுத்த என்னை ரக்ஷிக்கவேண்டும் என்று குருவாயூரப்பன் ச்ன்னதியில் அவனை வேண்டி நின்றார்.
பட்டத்ரி நம்மையும் அவ்ரோடு அழைத்து குருவாயூரப்பன் முன்னே நிறுத்தி அவன் அருளையும் நரஸிம்மர் அருளையும் பெற நம்மை அழைக்கிறார்.

அப்பேற்ப்பட்ட குருவாயூரப்பன் நம்மையும் காக்கட்டும்.

R.Jagannathan


Wednesday, December 16, 2009

அபம்ருத்யுவை விலக்குகின்ற ஸ்லோகங்கள்



அபம்ருத்யுவை விலக்குகின்ற ஸ்லோகங்கள்

கௌரீவல்லப காமாரே! காளகூடவிஷாசன/
மாமுத்தராபதம்போதே ஸ்த்ரிபுரக்னாந்தகாந்தக /

ம்ருத்யுஞ் ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே /
அம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம:: //

மஹாதேவம் மஹேசானம் மஹேஸ்வரமுமாபதிம் /
மஹாஸேனகுரும் வந்தே மஹாபயநிவாரிணம் //

இந்த ஸ்லோகம் பார்வதியின் பத்யான பரம சிவனை குறித்து வேண்டி ம்ருத்யுவின் பயத்தை போக்கி அவர் விஷத்தை உண்டு நீலகண்டனாகி எல்லோரையும் காப்பாற்றின மாதிரி நம்மையும் காக்க அருள்பாலிக்கவேண்டும் என்ற த்யானம்.

கெட்ட ஸ்வப்னம் வராதிற்க

துஸ்ஸ்வப்ன துச்சகுன துர்கதிதௌர்மனஸ்ய
துர்பிக்ஷதுர்வ்யஸன துஸ்ஸஹதுர்யசாம்ஸி
உத்பாததாபவிஷபீதிமஸத்க்ரஹார்த்திம்
வ்யாதீம்ச்ச நாசயது மே ஜகதாமதீச:

கெட்ட ஸ்வப்னம், கெட்ட சகுனம், மனக்கவலை, ஏழ்மை, கொடிய துக்கம், அபகீர்த்தி, மற்றும் பலவிதமான சங்கடங்களும் விலக இந்த ஸ்லோகத்தை தியானிக்கவும்.

Tuesday, December 15, 2009

சரணாகதி கத்ய சாரம்



சரணாகதி கத்ய சாரம்


இந்த சரணாகதி கத்யமானது ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்தரத்தின் போது பெருமாளும் தாயாரும் சேர்த்த்யில் -- அதாவது சிங்காதனத்தில் எழுந்தருளியிருந்தபோது எம்பெருமானார் பெருமாளின் திருவடிகளிலே விழுந்து வணங்கி சரணம் புகுந்து அவரிடமிருந்து வெளிவந்தது.

புகழ் ஒன்றும் இல்லாத அடியேன் -ஸமஸ்த்த கல்யாண குணங்களுக்கு பரிபூரணனான ஸ்ரீமந்நாராயணனுக்கு உகப்பாயும் தகு.ந்ததுமாயிருக்கிற-எல்லையில்லா குணங்களுடைய ஐஸ்வர்யம், சௌசீல்யம், வாத்ஸல்யம் இவைகளை கொண்டவளும், பகவானை விட்டு பிரியாதவளும், கமல்வனத்தை வாசஸ்தலமாக கொண்டவளும், பரிசுத்தமானவளும், ஜகத்துக்கெல்லாம் தாயனவளும் பெருமானின் திவ்ய மஹிஷியுமான பெரிய பிராட்டியை- சரண் அடைகிறேன்.

தாயே! இந்த சரணாகதியானது அது அமையவேண்டிய விதத்தில் ஒரு இடையூரும் இல்லாம்ல் இருக்க உன்னையே சரண் அடைகிறேன். தாயாரும் அப்படியே அருள் பாலித்து மேலும் தொடற்கிறார்.

இனி எம்பெருமானார் ஸ்ரீமந்நாராயணனின் திவ்ய மங்களரூபத்தை விவரிக்கிறார்.
அ.ந்த ரூபம் எப்பேற்ப்பட்டது- திவ்ய மங்களரூபம், அன.ந்த குணம், ஸௌ.ந்தர்யம், ஸௌக.ந்தம், ஸௌகுமார்யம், ( என்றுமே இளமை ) ஸௌசீல்யம், வாத்ஸல்யம், மார்த்வம், ஆர்ஜ்வம், ஸௌஹார்த்தம், ஸாம்யம், காருண்யம், மாதுர்யம், காம்பீர்யம், ஔதார்யம், சாதுர்யம், ஸ்தைர்யம், தைர்யம், ஸொர்யம், பர்ரக்ரமம் இவ்வளவு லக்ஷணங்ளை கொண்டவர்.

ஸௌசீல்யம் : பெரியவர், தாழ்.ந்தவர்களிடம் அன்புடன் பேதமில்லாமல் கலப்பது
வாத்ஸல்யம்: பசு கன்றிடம் தாயன்பு காட்டுகிறதோ அப்படியே அடியார்களிடம் தாயன்பு.
மார்த்வம்: தன்னையண்டியவர்களின் மனக்கவலையை போக்குதல்.
ஸௌஹார்த்தம்: எப்போதும் பக்தர்களின் நன்மையே சிந்திப்பது.
ஸாம்யம்: ஜாதிகுண விஷயத்தில் ஏற்ற தாழ்வு பாராட்டாமல் எல்லோருக்கும் ஆசார்யனாக இருப்பது.
காருண்யம்: துக்கமடை.ந்திருப்பவர்களை பார்த்து இரக்கப்படுதல்
மாதுர்யம் : தன்னை கொல்லவருபவனிடம் கூட அன்பாக,இனியனாக இருப்பது.
காம்பீர்யம் : தன்னை ஆச்ரிதவர்களுக்கு செய்யும் அனுக்ரஹம் யாருக்கும் தெரியாதவாறு அருள் பாலிப்பது.
ஔதார்யம்: கைமாறு கருதாது வேண்டியவை எல்லாம் தருவது.
சாதுர்யம்: ப்ரதிகூலரையும் அனுகூலராக்கிக்கொள்ளும் சாமர்த்யம்.
ஸ்தைர்யம்: அடியார்களை ஒருபோதும் கைவிடாதவர்.
தைர்யம்: எப்பேற்ப்பட்ட எதிரியையும் வென்று தன் வசமாக்கி கொள்ளுதல்
சௌர்யம்: எப்பேற்ப்பட்ட எதிரிகளையும் ஒருவரே சமாளிப்பது
பராக்ரமம்: போர்க்களத்தில் எதிரிகளை அழிப்பது.

இவையெல்லாம் பகவானின் கல்யாண குணங்கள்.

இனி எம்பெருமானார் பகவானின் திவ்யபூஷணங்களை விவரிக்கிறார்.

கிரீடம்: ஒப்புயர்வற்ற அழகையுடையதான கிரீடம், கொண்டை, தொப்பாரம், துராய் ஆன மூன்று முடிகள்.
மகர குண்டலம்: மகரவ்டிவான தோடுகள்
க்ரைவேயக: திருகழுத்தில் சாத்துபவைகள்
கேயூர: தோள்வளைகள்
கடக: முன் கையில் சாத்தும் வளையள்கள்
ஸ்ரீவத்ஸ: திறுமறு, கௌஸ்துப மாலை, குருமாமணிபூண்
முக்தாதாம: ஏகாவளி, த்ரிஸரம், பஞ்சஸரம் எனும் முக்தாஹாரங்கள்
உதரபந்தன: திறுவயிறுப்பட்டை
பீதாம்பர: பட்டாடை
காஞ்சீகுண: மேல்பட்டாடை
நூபுர: திருவடி சிலம்பு, யஜ்ஞோபவீதம், கணையாழி

அடுத்து எம்பெருமானார் பகவானின் திவ்யாயுதங்களை விவரிக்கிறார்.

அடுத்து பகவானை திவ்ய மஹிஷிகளுடன், நித்யசூரிகளின் சேர்க்கையாலும், நித்ய விபூதி நாயகனாகவும் ஸத்ய காம, ஸத்ய ஸங்கல்ப குணவிசேஷாணகுணங்கள் நிரம்பியவரான பகவானை சரண் அடைகிறேன்.

இந்த சரணாகதியை ஏற்றுக்கொண்ட பகவான்- ராமானுஜரே என்னுடைய திவ்ய ம.ந்திரத்தை உச்சரிதததாலேயே உன்னுடைய சகல பாபங்களும் விலகிப்போயிற்று. இனி நீ பரபக்தி, ப்ரஜ் ஞான பக்திகளை பெற்றுக்கொண்டு என்னையே அணுபவிப்பாய். எனக்கே தொண்டு செய்பவராய் , இவ்வுடல் சரிந்தபின் இ/ந்த திருவரங்கம் பெரிய கோவிலேயே வாழக்கடவீர் என்று அநுக்ரஹம் செய்தருளினார்.

பகவானின் வாக்கு பிரகாரம் உடையவர் இன்றும் பெருமாள் அருகிலேயே நித்ய கைங்கர்ய நிரதரராக காட்சி அளிக்கிறார்.

R.Jagannathan

Monday, December 14, 2009

ஸ்ரீ ஆஞ்சனேயர் பூஜை


ஸ்ரீ ஆஞ்சனேயர் பூஜை

ஸர்வ கார்ய ஸித்தியை அளிக்கும், வியாபார லாபம், உத்தியோக லாபம், விவாஹம், சத்ரு பயம் ,நீங்குதல், கடன் .நிவாரணம், வித்யா லாபம், ஆரோக்கியம், சந்தானம், தம்பதிகள் ஒற்றுமை, மனக்கவலை நீங்குதல், வியாஜ்யத்தில் ஜயம் இவைகள் நிச்சியம் உண்டாகும்.

ஆஞ்சநேயர் கைக்கு ஒரு அடி உயரமான ப்டம் இருக்கவேண்டும். .நெற்றியில் சந்தனம் இடும்போது, அடி வாலில் ஒரு பொட்டு வைக்கவும். வடக்கு முகமாக உட்கார்.ந்து பூஜை செய்யவும். ஒரு மண்டலம் பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் வாலில் பொட்டு வைத்துகொண்டு மண்டல முடிவன்று வட மாலை சார்த்தவும்.

சங்கல்பம்:

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் /
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே //

ஆசமனம்:

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் ஸ்ரீ ஆஞ்சநேய பூஜாம் கரிஷ்யே //
ஸ்ரீ ஆஞ்சனேயம் த்யாயாமி- அக்ஷதை அல்லது புஷ்பத்தை பிம்பத்தின் மேல் போடவும்.
ஸ்ரீ ஆஞ்சநேயம் ஆவாஹயாமி - புஷ்பம், அக்ஷதை போடவும்.
ஆஸனம் ஸம்ர்ப்பயாமி- அக்ஷதை போடவும்.
பாத்யம் ஸமர்ப்பயாமி- ஒரு உத்தரிணீ ஜலத்தை கின்னத்தில் விடவும்.
அர்க்யம் ஸமர்ப்பயாமி-ஜலத்தை விடவும்.
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி- கின்னத்தில் ஜலத்தை விடவும்.
ஸ்னானம் ஸமர்ப்பயாமி- பிம்பத்தின் மீது ஜல திவலைகளால் ப்ரோக்ஷணம் செய்யவும்.
ஸ்னாந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி---கின்னத்தில் ஜலம் விடவும்
வஸ்த்ர யக் ஞோபவீத உத்தரீய ஆபரணார்த்தே இமே அக்ஷதா- அக்ஷதை போடவும்.
க.ந்தாந் தாரயாமி / நெற்றியிலும், வாலிலும் ச/ந்தன பொட்டு இடவும்.
ஹரித்ரா சூர்ணம் ஸமர்ப்பயாமி / சந்தனப்பொட்டில் குங்குமம் வைக்கவும்.
அக்ஷதான் ஸமர்ப்பயாமி /
புஷ்பாணி ஸம்ர்ப்பயாமி.
அர்ச்சனை

ஸ்ரீ ஆஞ்சனேயாய நம:
வாயு புத்ராய நம:
ப்ரும்ம்சாரிணே நம:
ஸர்வாரிஷ்ட நிவாரகாய நம:
சுபகராய நம:
பிங்காக்ஷாய நம:
அக்ஷாபஹாய நம:
ஸீதான் வேஷண தத்பராய நம:
கபிவராய நம:
கோடீ.ந்து சூர்யப்ரபாய நம:
லங்காத்வீப பயங்கராய நம:
ஸகல்தாய நம:
ஸுக்ரீவ ஸம்மானிதாய நம:
தேவேந்ராதி ஸம்ஸ்ததேவவிநுதாய நம:
காகுஸ்தாய நம:
ஹ.நுமதே .நம:

தூபார்த்தம் தீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
ஸ்ரீ ஆஞ்சனேயாய நம: ஏதத் ஸர்வம் நிவேதயாமி //
கர்ப்பூர தாம்பூலம் ஸம்ர்ப்பயாமி
கர்பூரம் காட்டவும்.

நீராஜனம் ஸுமாங்கல்யம் கோடி ஸூர்ய ஸமப்ரபம்
அஹம் பக்த்யா ப்ரதாஸ்யாமி ஸ்வீகுருஷ்வ தயா/நிதே

ஸ்ரீ ஆஞ்சனேயாய நம: ஸம்ஸ்தாபராத க்ஷமார்த்தம் ஸர்வ மங்கள ப்ராப்த்யர்த்தம் கர்பூர நீராஜனம் தர்ஸ்யயாமி

ரக்ஷாம் தாரயாமி

மந்த்ர புஷ்பம் ஸம்ர்ப்பயாமி

வஜ்ரதேஹாய காலாக்னி ருத்ராயாமுநதேஜஸே
ப்ரும்மாஸ்திர ஸ்தம்பனாயாஸ்மை நமஸ்தே ருத்ர மூர்த்தயே//
மர்க்கடேச மஹோத்ஸாஹ ஸர்வ சோக வினாசக/
சத்ருன் ஸம்ஹர மாம் ரக்ஷ ச்ரியம் தாஸாய தேஹிமே//

ஸ்ரீராமார்ப்பணமஸ்து //

ஆஞ்சனேய பூஜை முற்றிற்று

R.Jagannathan




Saturday, December 12, 2009

ஹநுமத் பஞ்சரத்னம்


ஹநுமத் பஞ்சரத்னம்


இந்த ஸ்லோகத்தை படிப்பவர்கள் உலகில் எல்லாவிதமான போகங்களையும் வெகு காலம் அநுபவித்து ராம பக்தர்களாக திகழ்வார்கள்.

வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாச்ருபுலகமத்யச்சம் /
ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருதயம் //

தருணாமுககமலம் கருணாரஸபூரபூரிதாங்கம் /
ஸஞ்ஜீவனமாசாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம் //

சம்பரவைரிசராதிகமம்புஜதளவிபுல்லோசனோதாரம் /
கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே //

தூரீக்ருதஸீதார்த்தி: ப்ரகடீக்ருதராமவைபவஸ்பூர்த்தி: /
தாரிததசாமுககீர்த்தி: புரதோ மம பாது ஹநுமதோ மூர்த்தி: //

வானரநுகராத்யக்ஷம் தானவகுல குமுதரவிகரஸத்ருசம் /
தீனஜனாவன தீக்ஷம் பவனதப: பாகஞ்ஜமத்ராக்ஷம் //

ஏதத்பவனஸுதஸ்ய ஸ்தோத்ரம்
ய: படதி பஞ்சரத்னாக்யம்
சிரமிஹ நிகிலான் போகான்
புக்த்வா ஸ்ரீராமபக்திபாக்பவதி //

R.Jagannathan.

ஸீதா ராம ஸ்தோத்ரம்


ஸீதா ராம ஸ்தோத்ரம்


ராமன் ஸீதை இருவரும் பட்டாபிஷேகம் செய்து கொண்டுஸிம்ஹாஸனத்தில் அமர்.ந்திருக்கும் சமயம் ஹ.நுமாரால் ஸ்தோத்ரம் செய்யப்பட்டது. இதை பாராயணம் செய்பவர்கள் சகல சம்பத்தும் பெறுவர். பாபங்கள் தொலையும். மோக்ஷத்தை அளிக்கும்

அயோத்யாபுரநேதாரம் மிதிலாபுரநாயிகாம்
ராகவாணாமல்ங்காரம் வைதேஹானாமலங்க்ரியாம்//

ரகூணாம் குலதீபம் ச நிமீனாம் குலதீபிகாம்
சூர்யவம்ஸஸமுத்பூதம் ஸோமவம்ஸஸமுத்பவாம்//

புத்ரம் தசரதஸ்யாத்யம் புத்ரீம் ஜனகபூபதே:
வஸிஷ்டானுமதாசாரம் ஸதானந்தமதானுகாம் //

கௌஸல்யாகர்ப்ப ஸம்பூதம் வேதிகர்ப்போதிதாம் ஸ்வயம்
புண்டரீகவிஸாலாக்ஷம் ஸ்புரதிந்தீவரேக்ஷணாம் //

ச.ந்த்ரகா.ந்தானனாம்போஜம் ச.ந்த்ரபிம்போபமானனாம்
மத்தமாதங்க கமனம் மத்தஹம்ஸவதூகதாம் //

ச.ந்தனார்த்ரபுஜாமத்யம் குங்குமார்த்ரகுசஸ்தலீம்
சாபாலங்க்ருதஹஸ்தாப்ஜம் பத்மாலங்க்ருதபாணிகாம் //

சரணாகதகோப்தாராம் ப்ரணிபாதப்ரஸாதிகாம்
காளமேக.நிபம் ராமம் கார்த்தஸ்வரஸமப்ரபாம் //

அனுக்ஷணம் கடாக்ஷாப்யா
மந்யோந்யேக்ஷணகாங்க்ஷிணௌ
அன்யோன்யஸத்ருசாகாரௌ
த்ரைலோக்யக்ருஹதம்பதி
இமாம் யுவாம் ப்ரணம்யாஹம்
பஜாம்யத்ய கருதார்த்ததாம் //

அநேந ஸ்தௌதி ய: ஸ்துத்யம் ராமம் ஸீதாம் ச பக்தித:
தஸ்ய தௌ தனுதாம் புண்யா ஸ்ஸம்பத: ஸகலார்த்ததா //

ஏவம் ஸ்ரீ ராமசந்த்ரஸ்ய ஜானக்யாஸ்ச விசேஷத:
க்ருதம் ஹநுமதா புண்யம் ஸ்தோத்ரம் ஸத்யோ விமுக்திதம்
ய: படேத்ப்ராதருத்தாய ஸர்வான்காமானவாப்னுயாத் //

R.Jagannathan.

Thursday, December 10, 2009

திருவிளக்கு பூஜை



ஜெயா மங்கள ச்லோகங்கள்

பல அன்பர்கள் ஜெயா மங்கள் ஸ்லோகங்களை படித்து நல்ல நனமைகளை
பெற்றதாக எழதி உள்ளார்கள் மனதில் உள்ள பாரங்ககள் இறங்கி அமைதியாக வாழ்க்கையை தொடர ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததாக எழுதி இது மேலும் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் . அதற்கு என் மனமார்ந்த நன்றி


திருவிளக்கு பூஜை


விளக்கே! திருவிளக்கே வே/ந்தனுடன்பிறப்பே ஜோதிமணிவிளக்கே! ஸ்ரீதேவிபொன்மணியே அலங்கார.நாயகியே காந்தி விளக்கே காமாக்ஷி தாயே பசும்பொன்விளக்கு வைத்து பஞ்சு திரிபோட்டு குளம்போல /நெய்விட்டு கோலோலமுடனேற்றி வைத்தேன் எந்தன் குடி விளங்க
மாளிகையில் ஜோதிமாதாவை கண்டுக்ண்டேன். மாங்கல்ய பிச்சை, மடிப்பிச்சை தாருமம்மா, சந்தான்ப்பிச்சையுடன் தங்களையும் தாருமம்மா
பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா பட்டி நிறைய பால் பசுவை தாருமம்மா கொட்டில் நிறைய குதிரைகள் தாருமம்மா புகழ் உடம்பை
தந்து என் பக்கத்தில் நில்லுமம்மா

அல்லும் பகலும் என் அண்டையில் நில்லுமம்மா சேவித்தெழு/ந்திருந்தேன்
தேவி வடிவு கண்டேன் முத்து கொண்டை கண்டேன் முழுபச்சை மாலை கண்டேன் ச்வுரி முடிய கண்டேன் தாழமடல் சூடகண்டேன் வஜ்ஜிர கிரீடம் கண்டேன் வைடூர்ய மணி கண்டேன் பின்னழகு கண்டேன் பிறைபோல் நெற்றி கண்டேன் சாத்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவு கண்டேன் கமல்த்திருமுகத்தில் கஸ்தூரி பொட்டு கண்டேன் மார்பில் பதக்கம் மின்ன மாலையசைய கண்டேன் கைவளையல் கலகலென்ன கணையாழி மின்ன கண்டேன் தங்க ஒட்டுயாணம் தகதகென ஜொலிக்க கண்டேன்.

காலில் சிலம்பு கண்டேன் பாலாழி பீழிகண்டேன் மங்கள .நாயகியே மனம் குளிர கண்டு கொண்டேன் அன்னையே அரு.ந்துணையே அருகிலிரு.ந்து காத்திடுவாய் வந்த வினையகற்றி மகா பாக்கியம் த/ந்திடுவாய் தாயே உந்தன் காலடியில் சரணம் என்றேன் மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன் குடும்ப கொடி விளக்கே குற்றங்கள் பொறுத்திடுவாய் குறைகள் தீர்த்திடுவாய் குடும்பத்தை காத்திடுவாய் த/ந்தையும் தாயும் நீயே தயவுடன் ரக்ஷிப்பாய் கருணை கடல் நீயே கற்பகவல்லி நீயே ஸகல கலாவ்ல்லி தாயே ரக்ஷிப்பாய் தஞ்சம் உனையடே.ந்தேன் துக்கமெல்லாம் போக்கிடுவாய் அடைக்கல்ம் நீயே அம்மா !!

ஸர்வ மங்கள மாங்கல்யே ச்வே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ர்யம்பிகே தேவி நாராயணி நமோ ( அ) ஸ்து தே
ஆயுர் தேஹி தனம் தேஹி வித்யாம் தேஹி மஹேஸ்வரி
ஸமஸ்தம் அகிலம் தேஹி தேஹிமே பரமேஸ்வரி
அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம

R.Jagannathan.

Wednesday, December 9, 2009

ப்ராதஸ்மரணம்


ப்ராதஸ்மரணம்

ப்ராத: ஸ்மராமி பவபீதிமஹார்திசாந்த்யை நாராயணம் கருடவாஹநம்ஞ்சநாபம்/க்ராஹாபிபூதவாரணமுக்தி ஹேதும் சக்ராயுதம் தருண்வாரிஜபத்ர /நேத்ரம்/

ப்ராதர்ந்மாமி மநஸா வாசஸ ச மூர்த்நா பாதாரவிந்தயுகளம் பரமஸ்ய பும்ஸ: நாராயணஸ்ய நரகார்ணவதாரணஸ்ய பாராயணப்ரவணவிப்ரபராயணஸ்ய

ப்ராதர்பஜாமி பஜதாமபயம்கரம் தம் ப்ராக்ஸர்வஜ நமக்ருதபாபபயாபநுத்யை /யோ க்ராஹவக்த்ரபதிதாங்க்ரி கஜேந்த்ரகோ சோகப்ரணாசநகரோ த்ருத சங்கசக்ர: //

ச்லோகத்ரயமிதம் புண்யம் ப்ராதருத்தாய ய: ப்டேத் /
லோகதரயகுருஸ்தஸ்மை தத்யாதாத்மபதம் ஹரி://

இம் மூன்று ஸ்லோகங்களையும் காலையில் துதிப்பவர்கள் மூவுலகத்திற்கும் குருவான பகவான் தன்னுடைய விஷ்ணு பதத்தை
அளிக்கிறார்.

R.Jagannathan.

Tuesday, December 8, 2009

நதி ஸ்தோத்ரம்


நதி ஸ்தோத்ரம்

ஸ்நானம் செய்யும் போது இ.ந்த ஸ்லோகத்தை சொன்னால் ப்ரஹ்மாவின் கமண்டலத்திலிருந்து கங்கை ஜலம் நேராக நம் தலையில் விழும் பாக்கியம் பெற்றவராக ஆவோம்.

நதி ஸ்தோத்ரம் ப்ரக்ஷ்யாமி ஸர்வ பாப ப்ரணாசனம்
பாகீரதி வாரணாஸி யமு.நா ச ஸரஸ்வதி
பல்கு.நி சோண்பத்ரா ச நர்மதா கண்டகீ ததா
கயாப்ரயாகே ஸரயூஸ் த்ரிவேணி மணிகர்ணிகா
க்ருஷ்ணவேணீ பீமரதி, கௌதமி பயநாசிநி
அக.நாசி வியத்கங்கா துங்கபத்ரா பலாபஹா
குண்டீ ஹைமவதீ சைவ வரதா ச குணுத்வதீ
வேத்ரவதீ வேதவதீ காயத்ரீ கோசிகீ ததா
கு.ந்தா ம.ந்தாகிநீ சைவ க்ருதமாலா ஹர்த்ருதா
மஞ்சரீ தபதீ காளீ ஸீதா சாலகநந்திநீ
ஸ்த்தாச்ரமச்ச ஸிம்ஹாத்ரீ புண்டரீக மதோத்பலம்
ஸ்வாமி புஷ்கரணீ சைவ ஸத்ய புஷ்கரணீ ததா
சந்த்ரபுஷ்கரநீ சைவ ஹேமபுஷ்கரணீ ததா
கௌமேதகீ குருக்ஷேத்ரம் பதரீ த்வாரகா ததா
ஸாலக்ராமம் ச தோதாத்ரீ /நரநாராயணாச்ரம
ப்ருந்தாவனம் ச கேதாரம் ஹரித்வாரம் ச கோகுலம்
ஸ்ரீகாகுலம் ச கூர்மம் பாண்டுரங்கம் கபிஸ்தலம்
அஹோபிலம் ஜகந்நாதம் வேங்கடாத்ரி ச நைமிசம்
அயோத்யா ஸேதுமதுரே ஸ்ரீமுஷ்ணம் ரங்கமந்திரம்
அவ.ந்தீ து ததா மாயா ஸ்ரீசைலம் கும்பகோணகம்
புஷ்கரம் த்தா காஞ்சீஹ்யந்தம் ச ஜநார்த்தனம் //

R.Jagannathan

Monday, December 7, 2009

ஜய மங்கள ஸ்லோகங்கள்



ஜய மங்கள ஸ்லோகங்கள்

சதுச்லோகீ

ஆளவந்தார் ஸாதித்த 4- ஸ்லோகங்கள் மஹாலக்ஷிமியின் த்வம், ஸௌலப்யம், உபாயத்வம், ப்ரயோஜனம் ஆக 4- குணங்களை பற்றி குறிப்பிடுகின்றன.

காந்தஸ்தே புருஷோத்தம: பணிபதிச்ஸ்ய்யாஸநம் வாஹநம்
வேதாத்மா விஹகேச்வரோ யவநிகா மாயா ஜகந்மோஹிநீ
ப்ரஹ்மேசாதிஸுவ்ரஜஸ் ஸதயிதஸ்த்வத்தாஸதாஸீகண:
ஸ்ரீர்த்யேவ ச நாம தே பகவதி ப்ரூம: கதம் த்வாம் வயம் //

தேவியே! நீ எப்பேர்ப்பட்டவள் ! புருஷோத்தமன் உனது பர்த்தா. ஆதிசேஷனே திருவணை. பக்ஷிராஜனே உனது வாஹனம். உலக்மமே மயங்கும் மாயை திரையாக விளங்குகிறது. பரமேச்வரன், ப்ரஹ்மா உனது அடியார்கள். உனது மஹிமையை அறியமுடியாதவர்கள் நாங்கள்.

யஸ்யாஸ்தே மஹிமாந மாத்மந இவ த்வத்வல்லபோsபி ப்ரபு:
நாலம் மாதுமியத்தயா நிரவிதம் நித்யா/நுகூலம் ஸ்வத:
தாம் த்வாம் தாஸ இதி ப்ரப்ந்ந இதி ச ஸ்தோஷ்யாம்யஹம்
லோகைகேச்வரி லோகநாத தயிதே தாந்தே தயாம் தே விதந் //

தேவியே! உன்னுடைய எல்லையில்லா அநுகூலமாயிருக்கும் மஹிமையை உன் பர்த்தாவான நாதனே அளவிட்முடியாதவராயிருக்கிறார். உன்னுடைய கருணையை புரிந்துகொண்டு என்னால் வாயால் துதிக்க சக்தி
யற்றவனான நான் உன்னை சரணடைகிறேன்.

ஈஷத் த்வத் கருணா.நிரீக்ஷணஸுதா ஸ.துக்ஷணாத் ரக்ஷ்யதே
நஷ்டம் ப்ராக் ததலாபதஸ்த்ரிபுவ.நம் ஸம்ப்ரத்யநந்தோயம்
ச்ரேயோ ந ஹுரவி.ந்தலோசனமந: காந்தப்ரஸாதாத்ருதே
ஸம்ஸ்ருத்யக்ஷரவைஷ்ணவாத்வஸுந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்

தாயே உன்பொருட்டுதான் பகவான் பக்தர்களிடம் அருள் பாலிக்கிறார். தங்களின் கருணை கண்கள் இவ்வுலகை ரக்ஷிக்கின்றன. முன்பு சோபையற்ற இம்மூவுலகம் இன்று சோபையடைகிறது.

சாந்தாநந்தமஹா விபூதிபரமம் யத்ப்ரஹ்ம ரூபம் ஹரே:
மர்த்தம் ப்ரஹ்ம ததோsபி தத்ப்ரியதரம் ரூபம் யதத்யத்புதம்
யாந்யந்யாநி யதாஸுகம் விஹரதே ரூபாணி ஸர்வாணி தா
ந்யாஹூஸ்ஸ்வைரநுரூபரூபவிபவைர் காடோபகூடாதி தே

சாந்தமானதும் அநந்தமானதுமான மஹத்தான விபூதிகள் நிறைந்த ப்ரஹ்ம ரூபத்தைவிட அத்யாச்சர்யமான ப்ரஹ்ம ஸ்வரூபம் ஹரிக்கு பிரியமானது. பகவானின் அந்த ரூபங்கள் எல்லாம் தங்களுடைய அநுரூபமான மஹிமை பொருந்திய ஸ்வரூபத்துடன் நன்கு சேர்/ந்தவையே

நம் தாய் மஹாலக்ஷ்மி நமக்காக பரிந்து பேசுபவள். நமக்காக பாப மன்னிப்பு கேட்பவள். இந்த ஸ்லோகத்தை சொல்பவர்கள் எல்லா ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள்.


Sunday, December 6, 2009

சகல காரிய சித்திக்கான ஸ்லோகங்கள்


சகல காரிய சித்திக்கான ஸ்லோகங்கள்

ஸர்வாரிஷ்ட நிவாரகம் ஸுபகரம் பிங்காக்ஷமக்ஷாபஹம்
ஸீதாந்வேஷண தத்பரம் கபிவரம் கோடீந்து ஸூர்யப்ரபம் //

லங்காத்வீப பயங்கரம் ஸகலவதம் ஸுக்ரீவஸம்மாநிதம்
தேவேந்திராதி ஸமஸ்த தேவவிநுதம் காகுஸ்த்த தூதம் பஜே//

ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத்கநமாருதம்
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம் //

காரிய சித்தி உண்டாக

க்யாத: ஸ்ரீ ராமதூத: பவந்தநுபவ: பிங்களாக்ஷ: சிகாவாத்
ஸீதா சோகாபஹாரி தசமுகவிஜயீ லக்ஷ்மண ப்ராணதாதா /

ஆநேதா பேஷஜாத்ரேர் லவணஜலநிதேர் லங்கநே தீக்ஷதோய
வீர: ஸ்ரீமாந் ஹநுமாந் மம மநஸி வஸந் கார்யஸித்திம் தநோது //

அஸாத்ய ஸாதக ஸ்வாமிந் அஸாத்யம் தவ கிம் வத
ராமதூத க்ருபாஸிந்தோ மத்கார்யம் ஸாதய ப்ரபோ //

எல்லா துன்பங்களும் விலக

அசேஷ லங்காபதி ஸைத்யஹந்தா
ஸ்ரீராமஸேவா சரணைகக்ர்த்தா

அசேஷ து:காஹத லோக கோப்தா
த்வஸௌ ஹநுமாம்ஸ்த்வ ஸௌக்யகர்த்தா //

யுத்த பயம் /நீங்க

க்ருத்க்ரோதே யஸ்மிந் நமரநகரீ மங்களரவா
நவாதங்கா லங்கா ஸமஜநி வநம் கச்சதி ஸதி //

ஸதா ஸீதா காந்த ப்ரணதி மதிவிக்யாத மஹிமா
ஹநுமாநவ்யாத் வ: கபிகுல சிரோமண்டந மணி: //

துஷ்ட க்ரஹங்கள் விலக
அஞ்ஜநா கர்ப்பஸம்பூதம் குமாரம் ப்ரும்ஹசாரிணம்
துஷ்டக்ரஹ விநாசாய ஹனுமந்தமுபாஸ்மஹே //

ஆஞ்சநேயாய வித்மஹே ராமதூதாய தீமஹி
தந்நோ ஹரி: ப்ரசோதயாத் //

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக் படுத்வம்ச ஹநுமத் ஸ்மரணாத் பவேத் //

ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் க்ருபை உண்டாக

உத்ய தாதித்ய ஸங்காசம் உதார புஜ விக்ரமம்
க்ந்த்தர்ப கோடி லாவண்யம் ஸர்வ வித்யா விசாரதம்
ஸ்ரீராம ஹ்ருதயா/நந்தம் பக்த கல்ப மஹிருஹம்
அபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மாருதாத்மஜம் //

எல்லா காரியங்களும் வெற்றி பெற

ராம தூத மஹாதீர ருத்ரவீர்ய ஸமுத்பவ /
அஞ்சநாகர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்துதே //

எல்லாவித வியாதிகள் நீங்க
ஸ்ரீ ஹநுமத் தீர்த்த ப்ராசநம்

அஞ்சநா கர்ப்ப ஸம்பூத கபிந்த்ர ஸசிவோத்தம் /
ராமப்ரிய நம்ஸ்துப்யம் ஹநுமந் ரக்ஷ ஸர்வதா //
அகால ம்ருத்யுஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம்/
ஸமஸ்த பாபசமநம் ஹனுமத் பாதோதகம் சுபம் //

மூல மந்த்ர:

ஸ்ரீராமதூதாய ஆஞ்சநேயாய, வாயுபுத்ராய, மஹாபலாய, ஸீதாதுக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய, ம்ஹாபலப்ரசண்டாய, பல்குணஸகாய, கோலாஹல ஸகல ப்ரஹ்மாண்ட பாலகாய, ஸப்தஸமுத்ர நிராலங்கிதாய, பிங்கள்நயநாய அமித விக்ரமாய, ஸூர்யபிம்பஸேவகாய, துஷ்ட நிராலம்ப க்ருதாய, ஸஞ்சீவிநீ ஸமாநயந ஸம்ர்த்தாய, அங்கத
லக்ஷ்மணகபிஸைந்ய ப்ராணநிர்வாஹ்காய, தசகண்ட வித் வம்ஸநாய
ராமேஷ்டாய, பல்குணஸகாசாய, ஸீதாஸஹித ராம சந்த்ர ப்ரஸாதகாய
ஷட்ப்ரயோகாங்க பஞ்சமுகி ஹநுமதே நம: //

ஆஞ்சநேயர்.

அஞ்சிலே ஒன்று பெற்றாள் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியற்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற் அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக்காப்பான் //

R.Jagannathan

Saturday, December 5, 2009

ஸ்ரீ ஹநுமத் ஷட்கம்


ஆஞ்சநேயர் ஸ்லோகங்கள்

இந்தியா முழுவதும் ஆஞ்ச.நேயருக்கு கோயில்கள் அமைத்து சிறப்பாக வழிபாடுகள் .ந்ட்.ந்து கொண்டிருக்கின்றன. அவர் ஒரு வரப்ரஸாதி. ஆஞ்சநேயர் எப்ப்டி ராம .நாமத்தை கேட்டு தியானத்தில் ஆழ்.ந்து விடுகிறாரோ அப்படியே பக்த்ர்கள் ஆஞ்சநேயர் பஜனையில் ஆழ்ந்து விடுகிறார்கள். அவருக்குத்தான் எத்தனை நாமங்கள். வீர ஆஞ்சநேயர், சகல காரிய சித்தி ஆஞ்சநேயர், சோக விநாச ஆஞ்சநேயர், கல்பக விருக்ஷ ஆஞ்சநேயர், ராம பக்த ஆஞ்சநேயர் இப்படி பல நாமங்கள் எங்கெல்லாம் ராம நாமம் கேட்கிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயர் பக்தியுடன் க்ட்டளைக்காக காத்திருப்பார்.

ஸ்ரீ ஹநுமத் ஷட்கம்

வைகாஸ மாஸ க்ருஷ்ணாயாம் தஸமி மந்த மாஸேரே /
பூர்வ பத்ராஸு ஜாதாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே //

குரு கௌரவ பூர்ணாய பலாபூப ப்ரியாய
நாநா மாணிக்ய ஹஸ்தாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே //

ஸுவர்சலா களத்ராய சதுர்புஜ தராய ச
உஷ்ட் ராருடாய வீராய மங்களம் ஸ்ரீ ஹநுமதே //

திவ்ய மங்கள தேஹாய பீதாம்பர தராய
தப்தகாஞ்சன வர்ணாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே //

பக்த ரக்ஷண சீலாய ஜாநகீ சோகஹாரணே
ஜகத் பாவக நேத்ராய மங்களம் ஸ்ரீ ஹ்நுமதே //

பம்பாதீர விஹாராய சௌமித்ரி ப்ராண தாயிணே
ஸ்ருஷ்டி காரண பூதாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே //

ரம்பாவ.ந விஹாராய ஸுஹத்மாதட வாஸி.நே
ஸர்வ லோகைக கண்ட்டாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே //

பஞ்சாநநாய பீமாய கால/நேமி ஹராய ச
கௌண்டிந்ய கோத்ராய ஜாதாய மங்களம் ஸ்ரீ ஹ/நுமதே //

R.Jagannathan.



ஆஞ்சநேயர் ஸ்லோகங்கள்


ஆஞ்சநேயர் ஸ்லோகங்கள்

இந்தியா முழுவதும் ஆஞ்ச.நேயருக்கு கோயில்கள் அமைத்து சிறப்பாக வழிபாடுகள் ந்டந்து கொண்டிருக்கின்றன. அவர் ஒரு வரப்ரஸாதி. ஆஞ்சநேயர் எப்ப்டி ராம நாமத்தை கேட்டு தியானத்தில் ஆழ்ந்து விடுகிறாரோ அப்படியே பக்த்ர்கள் ஆஞ்சநேயர் பஜனையில் ஆழ்ந்து விடுகிறார்கள். அவருக்குத்தான் எத்தனை நாமங்கள். வீர ஆஞ்சநேயர், சகல காரிய சித்தி ஆஞ்சநேயர், சோக விநாச ஆஞ்சநேயர், கல்பக விருக்ஷ ஆஞ்சநேயர், ராம பக்த ஆஞ்சநேயர் இப்படி பல நாமங்கள்.எங்கெல்லாம் ராம நாமம் கேட்கிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயர் பக்தியுடன் கட்டளைக்காக காத்திருப்பார்.

ஸ்ரீ ஹனுமத் பஞ்ச ரத்னம்:

அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோகநாஸனம் /
கபீசம் அக்ஷஹகாந்தாரம் வந்தே ல்ங்கா பயங்கரம் //

ஆஞ்சநேய மதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கம்நீய விக்ரஹம் /
பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமாந் நந்தநம் //

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தநம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்சலிம் /
பாஷ்பவாரி பரிபூர்ணலோசநம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் //

ம.நோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம்/
வாதாத்மஜம் வாநரயூத முக்யம் ஸ்ரீ ராமதூதம் சிரஸா நமாமி //

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா /
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநுமத் ஸ்மரணாத் பவேத் //

அஸாத்ய ஸாதகஸ்வாமி/ந் அஸாத்யம் தவகிம்வத /
ராம தூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ //

R.Jagannathan.

Thursday, December 3, 2009

நவக்ரஹ ஸ்தோத்ரம்


நவக்ரஹ ஸ்தோத்ரம்


ஜபா குஸும ஸங்காஸம் காஸ்ய பே யம் மஹாத்யுதிம் /
தமோரிம் ஸர்வபாபக்னம் ப்ரண்தோஸ்மி திவாகரம் //

ததிஸங்கதுஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம் /
.நமாமி சசினம் ஸோமம் சம்போர்முகுடபூஷணம் //

தரணீகர்ப்ப ஸம்பூதம் வித்யுத்கா.ந்தி ஸமப்ரபம் /
குமாரம் சக்திஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம் //

ப்ரியங்குகலிகாஸ்யாமம் ரூபேணாப்ரதிமம் புதம் /
ஸௌம்யம் ஸௌம்யகுணாபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம் //

தேவானாம் ச ரிஷீனாம் ச குரும் காஞ்சனஸ.ந்.நிபம் /
புத்தி பூதம் த்ரிலோகேசம் தம் .நமாமி ப்ரஹஸ்பதிம் //

ஹிமமுகுன்.ந்தம்ருணாளாபம் தைத்யானாம் பரமம் குரும் /
ஸர்வ சாஸ்த்ரப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம் //

நீலாஞ் ஜனஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் /
ச்சாயாமார்த்தண்டஸம்பூதம் தம் .நமாமி ச.நைச்சரம் //

அர்த்தகாயம் மஹாவீர்யம் ச.ந்த்ராதித்யவிமர் தனம் /
ஸிம்ஹிகாகர்ப்பஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம் //

பலாசபுஷ்பஸங்காசம் தாரகாக்ரஹமஸ்தகம் /
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம் //

இதி வ்யாஸமுகோத்கீதம் ய: படேத் ஸூஸமாஹித::
திவா வா யாதி வா ராத்ரௌ விக்னசா.ந்திர்பவிஷ்யதி //

.நா.நாரீ.ந்ருபாணாம் ச பவேத்து: ஸ்வப்ன.நாசனம் /
ஐஸ்வர்யமதுலம் தேஷாமாரோக்யம் புஷ்டிவர்த்தனம் //

க்ரஹ.நக்ஷத்ரஜா: பீடாஸ்தஸ்கராக்னிஸமுத்பவா:
தா: ஸர்வா: ப்ரசமம் யா.ந்தி வ்யாஸோ ப்ருதே .ந ஸம்சய://

.நவக்ரஹ .ந்ட்சத்ரம் இவர்களால் ஏற்ப்பட்ட பீடைகளும், திருடர்கள், அக்னி இவர்களால் ஏற்ப்பட்ட பீடைகளும் ம்ற்றும் எல்லா ஆபத்துக்களும், வியாதிகளும் .நிவர்த்தியாகும் என்று வ்யாஸர் கூறுகிறார்.