Tuesday, February 9, 2010


மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம்

இந்த ஸ்தோத்ரம் மிக அரிதானது. ஸ்ரீ விஷ்ணு புராணத்திலிருந்து தொகுக்கப்பட்டது. . இதை பாராயணம் செய்தால்  கிரஹத்தில் எப்போதும் லக்ஷ்மி நித்ய வாசம் செய்வாள்.

இந்த்ர உவாச:-

நமஸ்யே ஸர்வலோகானாம் ஜனனீம் அப்ஜஸம்பவாம் /
ச்ரியமுந்நித்ர பத்மாக்ஷீம் விஷ்ணுவக்ஷஸ்தல ஸ்திதாம் //

பத்மாலயாம் பத்மகராம் பத்ம் பாத்ர நிபேக்ஷணாம்
வந்தே பத்மமுகீம் தேவீம் பத்ம.நாபப்ரியாம் //

த்வம் ஸித்திஸ்த்வம் ஸ்வதா ஸ்வாஹா ஸுதா த்வம் லோகபவா.நீ /
ஸந்த்யா ராத்ரி: ப்ரபாபூதிர் மேதா ச்ரத்தா ஸரஸ்வதி //

யஜ்ஞவித்யா மஹாவித்யா குஹ்யவித்யா ச சோபனே /
ஆத்மவித்யா ச தேவித்வம் விமுக்தி பல தாயினீ //

ஆன்வீக்ஷிகீ த்ரயீ வார்தா தண்ட.நீதிஸ் த்வமேவ ச /
ஸௌம்யாஸௌம்யைர் ஜகத் ரூபை: த்வயைதத் தேவீ பூரிதம் //

கா த்வந்யா த்வாம்ருதே தேவி ஸர்வயஜ்ஞமயம் வபு: /
அத்யாஸ்தே தேவதேவஸ்ய யோகிசி.ந்த்யம், கதாப்ருது //

த்வயா தேவி பரித்யக்தம் ஸகலம் புவந்த்ரயம் /
வினஷ்டப்ராயம் அபவ.ந் த்வயேதானீம் ஸமேதிதம் //

தாரா புத்ரா: ததாகார: ஸுஹ்ருத்-தான்ய தனாதிகம் /
பவத்யேத் மஹாபாகே நித்யம் த்வத்வீஷணாத் ந்ருணாம் //

த்வம் மாதா ஸர்வலோகாணாம் தேவதேவோ ஹரி: பிதா: /
த்வயைதத்விஷ்ணு.நா சாம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் //

மா ந: கோசம் ததா கோஷ்டம் மா க்ருஹம் மா பரிசசதம் /
மா சரீரம் கல்த்ரம் ச த்யஜேதா: ஸர்வபாப்வநி //

மா புத்ரான் மா ஸுஹ்ருத்வர்கம் மா பசூன் மா விபூஷணம்
த்யஜேதா: மம தேவஸ்ய விஷ்ணோ: வக்ஷஸ்தலாலயே //

ஸத்த்வே.ந ஸத்யசௌசாப்யாம் ததா சீலாதிபிர்குணை:
த்யஜ்ய.ந்தே தே நரா: ஸத்யா ஸ.ந்த்யக்தா யே த்வயாமலே //

த்வயா விலோகிதா: ஸத்ய: சீலாத்யைரகிலைர் குணை:
குலைச்வர்யைச்ச யுஜ்ய.ந்தே புருஷா நிர்குணா: அபி: //

ஸ ச்லாக்யா: ஸகுணீ தன்ய: ஸ குலீந: ஸ புத்திமாந்
ஸ ஸூர: ஸ விக்ராந்த: ய: த்வயா தேவீ வீக்ஷீத: //

ஸத்யோ வைகுண்யமாயா/ந்தி சீலாத்யா: ஸகலா குணா:
பராங்முகீ ஜகத் தாத்ரீ யஸ்ய த்வம் விஷ்ணுவல்லபே //

நதே வர்ணயிதும் சக்தா: குணான் ஜிஹ்வாபி வேதஸ;
ப்ரஸீத தேவீ பத்மாக்ஷி மா ( அ)ஸ்மான் த்யாக்ஷீ: கதாசன: //

ஸ்ரீ உவாச:-

யச்ய ஸாயம் ததா ப்ராத: ஸ்தோத்ரேணா (அ)நேன மானவா:
மாம் ஸ்தோஷ்யதி ந தஸ்யாஹம் பவிஷ்யாமி பராங்முநீ: //:

R.Jagannathan.

This Mahalaxmi Slokam is a very rare one taken from Vishnu Puranam. Any one who recites this sloka will be bestowed with Isavaryam, dhanam and dhanyam.

No comments:

Post a Comment