Tuesday, November 10, 2009

தமிழில் கட்டுரை


என்னுடைய அன்பார்ந்த நண்பர்களே வணக்கம் . இதுவரையில் நாம.உங்களுக்கு ஆங்கிலத்தில் பல கட்டுரைகளை தந்தோம் . இனி இந்த பிளாக்கில் சில கட்டுரைகள் தமிழில் தரவிருகிறோம் . உங்களுடைய மேலான ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறோம். முதலில் ஸ்ரீ வைஷ்ண ஸ்தோத்ர மாலை என்னும் தலைப்பில் எல்லா வைஷ்ணவ ஸ்லோகங்களையும் ஒன்று திரட்டி எல்லோரும் ஒரே இடத்தில் பார்க்க சுலபமாக இந்த வளையத்தில் தரவிருக்கிறோம் . எல்லாம் உங்கள் ஆசிர்வதங்களால் தான்.

ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தோத்ர மாலா


ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்

ததோ யுத்த பரிச்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸ்முஸ்பதிதம் //

தைவதச்ச ஸ்மாகம்ய த்ருஷ்டு மப்யாகதோரணம்
உபாகம்யா ப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: //

ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் ஸநாதனம்
யே.ந ஸர்வாநரீந் வத்ஸ்ஸ்மரே விஜயிஷ்யஸி //

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசநம்
ஜயாவஹம் ஜபே .நித்யம் அக்ஷ்ய்யம் பரமம் சிவம் //


ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
சி.ந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்தந்த முததமம் //

ரச்மிம்ந்தம் ஸமுத்ய.ந்தம் தேவாஸூர நமஸ்க்ருதம்
பூஜயஸ்ய விவஸ்வ.ந்தம் பாஸ்கரம் புவநேச்வரம் //

ஸர்வதேவாத்மகோஹ்யேஷ தேஜஸ்வி ரஸ்மிபாவந.:
ஏஷ : தேவாஸுரகணாந் லோகாந்பாதி கபஸ்திபி :

ஏஷ: ப்ரஹ்மாசவிஷ்ணு: ச ஸிவ : ஸ்க.ந்த : ப்ரஜாபதி :
மஹேந்த்ரோ த்நத : கால : யம : ஸோமோஹ்யபாம் பதி :

பிதரோ வஸவ: ஸாத்யா ஹ்யஸ்வினௌ மருதோ மனு:
வாயுர் வஹ்னி: ப்ரஜா: ப்ராண :ருதுக்ர்தா ப்ரபாகர: //

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான் /
ஸூவர்ண்ஸ்த்ருஸோபானு: ஹிரண்யரேதா திவாகர:: //

ஹரிதஸ்வ: ஸஹஸ்ரார்ச்சி: ஸப்த ஸப்திர் மரீசிமான் /
திமிரோன்மதன் ஸம்பு: த்வஷ்டா: மார்தாண்டகோஸ்ம்ஸூமான்//

ஹிரண்யகர்ப: ஸிஸிர: தபனோ பாஸ்கரோ ரவி:
அக்னிகர்ப்போஸ்திதே: புத்ர: ஸங்க:ஸிஸிர: நாஸன:

வ்யோம.நாதஸ் தமோபேதீ ரிக் யஜுஸ் ஸாமபாரக:
கன வ்ரஷ்டி ரபாம் மித்ரோ விந்த்யவீதி ப்லவங்கம: //

ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்களஸ் ஸர்வ தாபன:
கவிர் விஸ்வோ மஹாதேஜோ ரக்தஸ் ஸர்வபவோத்பவ:

நக்ஷத்ர க்ரஹ தாரணாம் அதிபோ விஸ்வ பாவன:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதஸாத்மன் நமோஸ்துதே:

.நம பூர்வாய கிரயே பஸ்சிமாயா த்ரயே நம:
ஜ்யோதிர் கணானாம் பதயே தினாதிபதயே நம:

ஜயாய ஜயபத்ராய ஹர்யஸ்வாய .நமோ.நம:
நமோ .நம ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம: //

நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்தண்டாய நமோ நம:

ப்ரஹ்மேஸானாச்யுதேஸாய ஸூர்யாயாதித்யவர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷே: நம:

தமோக்நாய ஹிமக்.நாய ஸத்ருக்.நாயமிதாத்ம.நே
க்ருதக்நக்நாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:

தப்தசாமீகராபாய ஹரயே விஸ்வகர்மணே
.நம்ஸ்தமோபி நிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே//

.நாஸயத் யேஷ வை பூதம் தமேவ ஸ்ருஜதி ப்ரபு
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி:

ஏஷ ஸூப்தேஷூ ஜாகர்தி பூதேஷூ பரிநிஷ்டித
ஏஷவைவாக்.நிஹோத்ரம்ச பலம் சைவாக்.நிஹோத்ரிணாம்

வேதா: ச க்ரதவ: சைவ க்ரதூ.நாம் பலமேவ ச
யாநிக்ருத்யா.நி லோகேஷூ ஸர்வேஷூ பரமப்ரபு//

ஏநமாபத்ஸுக்ருச்ரேஷூ காந்தாரேஷூ பயேஷூச
கீர்த்யந் புருஷ: கச்சித் நாவஸீததிராகவ//

பூஜயஸ்வை.ந மேகாக்ரோ தேவதேவம்ஜகத்பதிம்
ஏதத்த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷூ விஜயிஷ்யஸி//

அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் தவம்ஜஹிஷ்யஸி
ஏவ முக்த்வா ததாஸ்கஸ்த்யோ ஜகாம ச யதா கதம்//

ஏதத் ச்ருத்வா மஹா தேஜா .நஷ்டஸோகோஸ் பவத் ததா
தாரயாமாஸ ஸூப்ரீதோ ராகவ: ப்ரயதாத்மவான்//

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வாது பரமம் ஹர்ஷ:மாப்தவான்
த்ரிராசம்ய ஸூசிர் பூத்வா தனுராதாய வீர்யவான் //

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோஸ் பவத் //

அதரவி ரவதந் .நிரீக்ஷ்ய ராமம் முதிதமனாபரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
நிஸி சரபதி ஸம்க்ஷயம் விதித்வாஸூரகணமத்ய கதோவசஸ்த்வரேதி//

பானோ பாஸ்கர மார்த்தாண்ட சண்டரச்மே திவாகர
ஆயுர் ஆரோக்யம் ஐஸ்வர்யம் ஸ்ரியம் புத்ராம்ஸ்ச தேஹிமே //

இந்த ஸ்லோகம் வால்மீகி ராமாயணத்தில் உள்ளது. இதை தினமும் படித்தால் சத்ரு பயம், கடன் தொல்லை, காய்ச்சல், முதலிய கஷ்டங்கள் விலகி, வியாபாரம், தொழில் படிப்பு விருத்தியாகி ஸர்வ காரியங்களும் ஜயம் உண்டாகும்.

காலையில் குளித்தவுடன் ஆசமனம் செய்து விட்டு ஜபம் செய்து பிற்கு மறுபடியும் ஆசமனம் செய்யவும்.


R. Jagannathan.



No comments:

Post a Comment