Wednesday, November 18, 2009

ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம்




ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம்


ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆயுதங்களான சக்ரம், சங்கம், கதை, ஸார்ங்கம், கட்கம் என்ற ஐந்து ஆயுதங்கள் .ந்ம்மை எப்போதும் காக்க காத்துக்கொண்டே இருக்கின்றன. தினமும் காலையில் ஒரு முறை தியானித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

ஸ்புரத் ஸஹஸ்ரார ஸிகாதி தீவ்ரம்
ஸுதர்ஸநம் பாஸ்கரகோடி துல்யம் /
ஸூரத்விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ;
சக்ரம் ஸதாsஹம் சரணம் ப்ரபத்யே //

விஷ்ணோர் முகோத்தாநில பூரிதஸ்ய
யஸ்ய த்வநிர் தாநவ தர்ப்பஹந்தா /
தம் பாஞ்சஜந்யம் ஸஸிகோடிஸுப்ரம்
சங்கம் ஸதாsஹம் சரணம் ப்ரபத்யே //

ஹிரண்மயீம் மேரு ஸமாந ஸாராம்
கௌமேதகீம் தைத்ய குலைகஹந்த்ரீம்
வைகுண்டவாமாக்ராபிம்ருஷ்டாம்
கதாம் ஸதாsஹம் சரணம் ப்ரபத்யே //

ரக்ஷோsஸூராணாம் கடிநோக்ர கண்டச்
சேதக்ஷரச் சோணித திக்கதாரம்
தம் நந்தகம் நாம ஹரே: ப்ரதீப்தம்
கட்கம் ஸதாsஹம் சரணம் ப்ரபத்யே //

யஜ்ஜ்யாநித ஸ்ரவணாத் ஸுரணாம்
சேதாம்ஸி நிர்முக்த பயாநிஸத்ய:/
பவ.ந்தி தைத்யாசநி பாணவர்ஷி
சார்ங்கம் ஸதாsஹம் சரணம் ப்ரபத்யே //

இமம் ஹரே: பஞ்சமஹாயுதாநாம்
ஸ்தவம் படேத்யோsநுதிநம் ப்ரபாதே /
ஸமஸ்ததுக்காநி பயாநி ஸூகா. ஸந்தி:
பாபாநி நச்யந்தி ஸூகாநி ஸந்தி: //

வநே ரணே சத்ருஜலாக்நிமத்யே
யத்ருசயாssபத்ஸுமஹாபயேஷு
இதம் படந் ஸ்தோத்ரமநாகுலாத்மா
சுகி பவேத் தத்க்ருத ஸர்வரக்ஷ: //

R.Jagannathan.


No comments:

Post a Comment