ஆபதோத்தாரண ஸ்தோத்ரம்.
ராம நாமமே தாரக ம்ந்த்ரம். கஷ்டங்களை விலக்குபவர். பீடைகளை ஒழிப்பவர். பயங்களை போக்குபவர். ஸர்வ மங்களங்களையும் தருபவர். ஒரு நாள் ஒரு தரம் சொன்னால் போதும்.
ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம் /
ஆர்த்தாநாம் ஆர்த்திஹந்தாரம் பீதாநாம் பீதி நாஸநம்
த்விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம்/
நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத sசராயச/
கண்டிதாகில தைத்யாய ராமாய ஆபந்நிவாரிணே //
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே /
ரகு.நாதாய .நாதாய ஸீதாபதயே .நம: //
அக்ரத: ப்ருஷ்டதsசைவ பார்ஸ்வதஸ்ச மஹாபலௌ /
ஆகர்ண பூர்ணதந்வாநௌ ரக்ஷேதாம் ராமலக்ஷ்மண: //
ஸந்நத்த: கவசீ கட்கீ சாபபாணதரோ யுவா
கச்சந் மமாக்ரதோ .நித்யம் ராம: பாது லக்ஷ்மண:
அச்யுதாநந்த கோவிந்த.நாமோச்சாரண பேஷஜாத்
நஸ்யந்தி ஸகலரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்
ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் உத்ருத்ய புஜமுச்யதே
வேதாச்சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந்தைவம் கேசவாத்பரம் //
சரீரே ஜர்ஜரி பூதே வ்யாதிக்ரஸ்தே களேபரே
ஒளஷதம் ஜாஹ்நவி தோயம் வைத்யோ .நாரயணோ ஹரி:
ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி விசார்ய ச புந: புந:
இதமேகம் ஸுநிஷ்பநம் த்யேயோ .நாரயணோ ஹரி :
காயே.ந வாசா ம.நஸா இந்த்திரியைர் வா
புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாரயணாயேதி ஸமர்ப்பயாமி //
யதக்ஷர பதப்ரஷ்டம் மாத்ராஹீநந்து யத்பவேத்
தத்ஸர்வம் க்ஷ்ம்யதாம் தேவ.நாரயண .நமோஸ்துதே
விஸர்க்க பிந்து மாத்ராணி பதபாதாக்ஷராணி ச
ந்யூநாநி ச அதிரிக்தாநி க்ஷமஸ்வ புருஷோத்தம://
-----------------------------------------------------------------------------------------------
R.Jagannathan.
No comments:
Post a Comment