Thursday, November 19, 2009

ஸ்ரீ த்வாத நாமஸ பஞ்ஜரம்





ஸ்ரீ த்வாத நாமஸ பஞ்ஜரம்



நாராயணனின் நாமம் ஒன்றே எல்லாவற்றிர்க்கும் அரும் மருந்து. எல்லா நாமங்களும் ஒரே ஸ்தோத்ரத்தில் காணும் ஸ்லோகம்.


புரஸ்தாத் கேசவ: பாது சக்ரீ ஜாம்பூநதப்ரபு:
பsச்சாந் நாரயண: sசங்கீ நீலஜீமூத ஸந்நிப: //

இந்தீவர தளஸ்யாமோ மாதவோர்த்வ்ம் சுதாதர:
கோவிந்தோ தக்ஷிணே பார்ஸ்வே தந்வீ சந்த்ரப்ரபோ மஹாந்/

உத்தரே ஹலப்ருத் விஷ்ணு: பத்பகிஞ்ஜல்க ஸந்நிப:
ஆக்நேய்யாம் அரவிந்தாபோ முஸலீ மதுஸூதந: //

த்ரிவிக்ரம: கட்கபாணிர் நிர்ருத்யாம் ஜ்வலநப்ரப:
வித்யுத்ப்ரபோ ஹ்ருஷீகேஸ: ஸ; பாஹ்யாநிதிஸி முத்கரீ//

ஹ்ருத்பத்மே பத்மநாபோ மே ஸஹஸ்ரார்க்க ஸமப்ரப:
ஸர்வாயுதஸ் ஸர்வசக்திஸ் ஸர்வஜ்ஞ்ஸ் ஸர்வதோமுக: //

இந்த்ரகோபக ஸங்காசபாசஹஸ்தோ sபராஜித:
ஸ் பாஹ்யாப்யந்தரம் தேஹம் வ்யாப்ய தாமோதரஸ்ஸ்தித/

ஏவம் ஸர்வத்ர மச்சித்ரம் .நாம த்வாதச பஞ்ஜரம்
ப்ரவிஷ்டோsஹம் .ந மே கிஞ்சித் பயமஸ்தி கதாசந:

பயந்நாஸ்தி கதாசந ஓம் நம இதி

R.Jagannathan.

No comments:

Post a Comment