ஸ்ரீ ராம மங்கள ஸ்தோத்ரம்
ஸ்ரீ ராம நாமமே தாரக மந்திரம் . ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம். மோட்சத்திற்கு வழி காட்டி. இதை சொல்லும் போதெல்லாம் மங்களமே உண்டாகும்.
மங்களம் கோசலேந்த்ராய மஹ.நீய குணாப்தயே /
சக்ரவர்த்தி த.நுஜாய ஸார்வ பௌமாய ம்ங்களம் //
வேதவேதாந்த வேத்யாய மேகஸ்யாமலமூர்த்தயே /
பும்ஸாம் மோஹநரூபாய புண்யஸ்லோகாய மங்களம் //
விஸ்வாமித்ராங்காய மிதிலா நகரீபதே: /
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம் //
பித்ருபக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா /
.ந்.ந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம் //
த்யக்த ஸாகேதவாஸாய சித்ரகூட் விஹாரிணே /
ஸேவ்யாய ஸர்வயமி நாம் தீரோதராய மங்களம் //
சௌமித்ரிணா ச ஜாநக்யா சாபபாணாஸி தாரிணே /
ஸம்ஸேவ்யாய ஸதா ப்க்தாய ஸ்வாமி நே மம மங்களம் //
தண்டகாரண்ய வாஸாய கண்டிதாமர சத்ரவே /
க்ருத்ரராஜாய பக்தாய முக்திதாயாஸ்து மங்களம் //
ஸாதரம் சபரீதத்த பலமூலாபிலாஷிணே /
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம் //
ஹ/நுமத் ஸமவேதாய ஹரீசாபீஷ்டதாயி.நே
வாலிப்ரமதநாயாஸ்து மஹாதீராய மங்களம் //
ஸ்ரீமதே ரகுவீராயஸேதுல்லங்கித ஸி,ந்தவே /
ஜிதராக்ஷஸ ராஜாய ரண தீராய மங்களம் //
ஆஸாத்ய நக்ரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா /
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம் //
மங்களாசாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்
R.Jagannathan.
No comments:
Post a Comment