ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
கல்விக்கு கடவுள் ஹயக்ரீவர். ஸ்வாமி தேசிகரின் திருவாக்கிலிருந்து முதலில் அவதரித்தது இ.ந்த ஸ்லோகம். இந்த ஸ்தோத்ரத்தை ப்க்தியுடன் பாராயணம் செய்பவர்களுக்கு உண்மையறிவும் உயர்ந்த வாக்கு வன்மையும் உண்டாகும் என்கிறார் ஸ்வாமி தேசிகர்.
ஜ்ஞாநாநந்தமயம் தேவம் .நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வவித்யாநாம் ஹக்ரீவ முபாஸ்மஹே //
வ்யாக்யாமுத்ராம் கரஸரஸிஜை: புஸ்தகம் சங்கசக்ரே
பிப்ரத் பிந்நஸ்படிகருசிரேபுண்டரீகே நிஷண்ண: /
அன்லாநஸ்ரீ: அம்ருத விசதை அம்சுபி: ப்லாவயந்மாம்
ஆவிர்பூயாதநக மஹிமா மாநஸேவாகதீச: //
பொருளை விரும்புவோர்கள் ஜபிக்க வேண்டிய சுலோகங்கள்:
யா ஹி வைச்ரவணே லக்ஷ்மீ: யா சேந்த்ரே ஹரிவாஹணே
ஸா ராவண க்ருஹே ஸர்வா நித்யமேவானபாயிநீ //
யா ச ராஜ்ஞ: குபேரஸ்ய யமஸ்ய வருணஸ்ய ச /
தாத்ருசீ தத்விசிஷ்டா வா ருத்தீ ரக்ஷோக்ருஹேஷ்விஹ: //
ஸ்வர்கோயம் தேவலோகோயமி.ந்த்ரஸ்யேயம் புரீ பவேத்
ஸித்திர்வேயம் பராஹி ஸ்யாதித்யமன்யத: மாருதி:
R.Jagannathan.
No comments:
Post a Comment