




நவக்ரஹ தசா புக்தி தோஷ நிவாரண பாராயண க்ரமம்
ஒருவரது வாழ்க்கையில் கிரஹங்கள் மாறி கொண்டே இருக்கும். நல்ல கிரஹங்கள் வரும் போது நல்லதே நடக்கும். மாறாக கெடுதல் வரும்போது அதன் உக்ரத்தை தணிக்க கீழ் கண்ட ஸ்தோத்ரங்களை பாராயணம் செய்தால் அமைதியும் நல்லதும் நடக்கும்.
இவை சேங்காலிபுரம் அனந்த ராம தீக்ஷதர் ராமாயணத்திலிருந்து மேற்கோள் காட்டி நமக்கு அளித்திருக்கிறார்.
சந்திர தசைக்காண தோஷ பரிகாரம்:
சுந்தர காண்டம் , 5வது சர்க்கம்:
தத: ஸ மத்யம்கதமம்ஸும.ந்தம் ஜோத்ஸ்னாவிதானம்
மஹதுத்வமந்தம் /
ததர்ஸ தீமாந்திவி கோஷ்டே வ்ருஷம் மத்தமிவ ப்ரமந்தம் //
சுக்ர புக்தி கெட்டிரு.ந்தால் 53-வது சர்க்கம்:
தஸ்ய தத்வசனம் ஸ்ருத்வா தஸக்ரீவோ மஹாபல:
தேசகாலஹிதம் வாக்யம் ப்ராதுரித்தமப்ரவீத் //
ராகு தஸா தோஷ பரிகாரம்:
தத: ப்ரஸ்ரவணம் ஸைலம் தே கத்வா சித்ரகானனம்
ப்ரணம்ய ஸிரஸா ராமம் ல்க்ஷ்மணம் ச மஹாபலம் //
சேனாபதீன்பஞ்ச ஸ் து ப்ரமாபிதான்
ஹ.நுமதா ஸானுசரான்ஸவாஹனான்
ஸமீக்ஷ்ய ராஜா ஸமரோத்ததோன்முகம்
குமாரமக்ஷம் ப்ரஸ்மைக்ஷதாக்ரத: //
குரு தஸா தோஷ பரிகாரம்:
ததோ ராவண.நீதாயா: ஸீதயா: ஸத்ரு கர்ஸன:
இயேஷ பதமன்வேஷ்டும் சாரணாசரிதே பதி: //
ததோ ஜாம்பவதோ வாக்யமக்ரிஹ்ண/ந்த வ .நெளகஸ;
அங்கதுப்ரமுகா வீரா ஹனுமாம்ஸ்ச ம்ஹா கபி: //
சனி தஸா தோஷ பரிகாரம்:
தத:ஸ ரக்ஷோதிபதிர்மஹாத்மா
ஹனுமதாக்ஷே நிஹதே குமாரே
மன: ஸ்மாதாய தேந்த்ரகல்பம்
ஸ்மாதிதேஸேந்த்ரஜிதம் ஸரோஷம் //
வீக்ஷமாணஸ்ததோ லங்காம் கபி: க்ருதமணோரத:
வர்தமானஸமுத்ஸாஹா: கார்யஸேஷமசிந்தயத் //
பூய ஏவ மஹாதேஜா: ஹநுமான் மாருதாத்மஜ:
அப்ரவீத்ப்ரஸ்ரிதம் வாக்யம் ஸீதாப்ரதயய காரணாத் //
புத தஸா தோஷ பரிகாரம்:
தாம் து ராமகதாம் ஸ்ருத்வா வைதேஹீ வானரர்ஷபாத்
உவாச வசனம் ஸாந்த்வமிதம் மதுரயா கிரா //
இத்யுக்தா: ஸீதயா கோரா ராக்ஷஸ்ய க்ரோதமூர்ச்சிதா:
காஸ்சிஜ்ஜக்முஸ்ததாக்யாதும் ராவணஸ்ய தரஸ்வின:
ஸ முஹூர்த்தமிவ த்யாத்வா மனஸா சாதிகம்யதாம்
அவலுப்தோ மஹாதேஜா: ப்ராகாரம் தஸ்ய வேஸ்மன:
கேது தஸா தோஷ பரிகாரம்:
கநகரிசிரா காவ்யாக்யாதா ஸநைஸ்சரணோசிதா
ஸ் ரிதகுரு புதா பாஸ்வத் ரூபா த்விஜாதிபஸேவிதா/
விஹித விபாவ .நித்யம் விஷ்ணோ: ப்தே மணிபாதுகே
த்வமஸி மஹதீ விஸ்வேஷாம் .ந ஸுபா க்ரஹமண்டலீ //
R.Jagannathan.
No comments:
Post a Comment