ஸ்ரீ சக்கர த் தாழ்வார் ஸ்தோத்ரம்
சக்ரத்தாழ்வார் மஹாவிஷ்ணுவின் அம்சம். சகல உபாதைகளையும் போக்க வல்லவர். மலைபோன்ற ஆபத்துக்களையும் கடின்மான் அறுவை சிகிச்சைகளையும் மிக எளிதாக ஆக்கி பலனை அளிப்பவர். சனிக்கிழமை தோறும் நெய் விளக்கி ஏற்றி வைத்து பூஜித்தால் நல்ல பலனை காணலாம்.
தென் இந்தியாவில் 20 இடங்களில் சேவை சாதிக்கிறார்:
1. ஸ்ரீரங்கம். 2. திருக்குடந்தை. 3 திரு இந்தளூர். 4. திரு சித்திரக்கூடம். 5. திருதண்கால். 6. திருமோகூர். 7. திருக்கூடல் .8 ஸ்ரீ வில்லிப்புத்துர். 9. திருக்கோவிலூர். 10. திருக்கச்சி. 11. அஷ்டபுயகரம். 12. திருப்பாடகம். 13. திருப்பவளவண்ணம். 14. திருஎவ்வுள். 15. திருக்கடல்மல்லை. 16. திருவல்லிக்கேணி. 17. சிங்கவேழ்குன்றம். 18. மதுராந்தகம். 19. கூரம். 20. திருமழிசை ஆழ்வார்.
ஸ்ரீ சுதர்சன ஹோமம் கிரஹங்கள் என்றும் மங்களகரமாக இருக்கும்.
தியான ஸ்லோகம்:
சங்கஞ் சக்ரஞ்ச சாபம் பரசுமஸி மிஷூம் சூல பாசாங்கு சாக்னீன்
பிப்ராணம் வஜ்ரகேடௌ ஹலமுஸல கதா குந்த மத்யுக்ர தம்ஷ்ட்ரம். /
ஜ்வாலாகேசம் த்ரிநேத்ரம் ஜ்வலதனலநிபம் ஹார கேயூர பூஷம்
த்யாயேத் ஷட்கோண ஸமஸ்தம் ஸகலரிபுஜன ப்ராண ஸம்ஹார சக்ரம் //
ஸ்ரீ சுதர்சன ஹோமத்தில் ஸ்ரீ சுதர்சன மஹா மந்திரம்:
ஓம் க்ளீம் க்ருஷ்ணாய கோவிந்தாய கோபீவல்லபாய , பராய பரம புருஷாய, பரகர்ம , மந்த்ர , யந்த்ர தந்த்ர ஔஷதாஸ்த்ர சஸ்த்ராணி ஸம்ஹர
ஸமஹர ம்ருத்யோர் மோசய மோசய ஓம் நமோ பகவதே மஹா ஸூதர்சனாய தீப்த்ரே ஜ்வாலாபரிதாய ஸர்வ திக் க்ஷோபண கராய ஹூம் பட் பரப்ரஹ்மணே பரஞ்ஜோதிஷே ஸ்வாஹா //
ஸ்ரீ சுதர்சன காயத்ரி:
ஸூதர்சனாய வித்மஹே ஜ்வாலா சக்ராய தீமஹி தன்ன சக்ர ப்ரசோதயாத்//
ஸ்ரீ சுதர்சன ஷட்கம்:
ஸஹஸ்ராதித்ய ஸங்காஸம் ஸஹஸ்ர வதானாம்பரம்
ஸஹஸ்ரதோஸ் ஸஹஸ்ராரம் ப்ரபத்யேஹம் ஸுதர்ஸனம் //
ரணத்கிங்கிணிஜாலேந் ராஹஸக்னம் மஹாத்புதம்
வ்யாப்தகேசம் விரூபாக்ஷம் ப்ரபத்யேகம் ஸுதர்சனம் //
ப்ராகார ஸகிதம் மந்த்ரம் வதந்தம் சத்ருநிக்ரஹம்
பூஷணை: பூஷிதகரம் ப்ரபத்யேகம் ஸுதர்ஸனம் //
புஷ்கராஸ்ய மநிர்தேசம் மஹா மந்த்ரேண ஸம்யுதம்
சிவம் ப்ரஸன்னவதனம் ப்ரபத்யேகம் ஸுதர்ஸனம் //
ஹூம்கார பைரவம் பீமம் ப்ரபந்நார்திஹரம் ப்ரபும்
ஸர்வ பாப ப்ரசமனம் ப்ரபதேஹம் ஸுதர்ஸனம் //
அனந்த ஹாரகேயூர மகுடாதி விபூஷிதம்
ஸர்வ பாப ப்ரசமநம் ப்ரபத்யேகம் ஸுதர்ஸனம் //
ஏதைஷ் ஷட்பி ஸ்துதோ தேவோ பகவான் ஸ்ரீ ஸுதர்ஸன :
ரக்ஷாம்கரோதி ஸர்வாத்மா ஸர்வத்ர விஜயீ பவேத் //
--------------------------------------------------------------
No comments:
Post a Comment