சனி ஸ்தோத்ரம்

இந்த சனி பகவான் துதி மிக பழமையானது. ரொம்பவும் அரிதானது. மிக்க பலன் அளிக்க வல்லது. கிடைப்பது அரிது. கிட்ட தட்ட 70வருஷங்களுக்கு முந்தி யாரோ எழுதி வைத்தது . மிக சக்தி வாய்/ந்தது. சனியின் உக்ரம் குறை ந்து ந்ல்லதே .ந்டக்கும்
காக்காயின் மேலேறி காக்காயின் மே லேறி கண்டால் அழகனென்பர்.
கண்ணுக்கு கரியரென்பர். பார்த்தால் அரியென்பர். பரம புருஷனென்பர்.
கரும்சட்டையும் சார்த்தி கருந்தவத்தால் மாலையிட்டு கருங்காதில்
குண்டலத்தை தான் தரித்து என்னை நினைப்பார்கள் ப ல பேர் மனதில் உண்டானால் அரி பக்தி .நான் கொடுப்பேன். ஆபரணங்கள் .நான் கொடுப்பேன். க்ட்டி பிரியாது கணவனுடன் வாழ வைப்பேன். புத்ர ச.ந்தானங்கள் குறையரவே நான் கொடுப்பேன்.சென்நெல் விளைய வைப்பேன். சித்தானை ஆட்வைப்பேன். கரூம்பு விளைய வைப்பேன். கட்டி மா பூக்கவைப்பேன். நஞ்சையோடு புஞ்சை போறாய் விளையவைப்பேன். பாஷைதலைவராயன் பட்டரையில் நெல் போட்டால் பழுதறவே நான் காப்பேன்.
என்னை நினைக்காதவர்களுக்கு கண் சனியாய் இருப்பேன் காவலருக்கு. தண்ட சனியாய் இருப்பேன் தூதுவருக்கு. வாக்கில் சனியாய் இருப்பேன் அன்னவருக்கு. போக்கில் சனியாய் இருப்பேன் புண்ணியருக்கு. ஏழரை நாட்டானாய் இருப்பேன் நான் எல்லோருக்கும். ஊரை விட்டு ஓட்டிவைப்பேன். ஊர் கழுவில் போட்டு வைப்பேன். மாயகுழலானை வயத்தை அடைத்து வைப்பேன். கறக்கும் பசுவை
கறவாமல் போட்டு வைப்பேன். இறை மாட்டை இடுப்பை ஒடித்து வைப்பேன். ஒத்தார்குழலான் கூரை உடுத்தி கொடிமேல் போட்டு
இருந்தால் ஏழங்குழலானார்க்கு எலியாய் போய் கடிப்பேன். சிரங்கு சொறிய வைப்பேன். சீலப்பேன் குத்த வைப்பேன். மாலக்குழலானை மான பங்கம் பண்னி வைப்பேன்.
என்னை நினைத்தவர்களுக்கு எள்ளலவும் பாவமில்லை. சனி பகவான் ஸ்தோத்திரத்தை தினமும் மறவாமல் சொல்பவர்களுக்கு பின்னால் உமையும் இந்திரரே மூவரும் கூடி மகிழ்.ந்திடவே அம்ருதம் பிடித்தால் அம்ருதமே, மதியை கெடுக்கவந்தீராகிலும் தர்மா உமக்கு பரம்பரையாய் சனி பகவானே சரணம் சரணம்.
பண்டு பதறவே கணபதியே பதற் பதற கொம்பை ஒடித்தீர். அண்டர்கள் கடை.ந்த அம்ருதம் தன்னை ஆலகால விஷமாக்கி வைத்தீர். கொண்டவர் தன்னை விலங்கிலிட்டீர். கோமானே .ந்ல்ல சீமானே சண்டவர் போற்றும் தர்ம குருவே சரணம் சரணம். ந்ளனோடு நள்வத சேனைகளை .நாட்து விட்டு காடது கொண்டீர். பழகின ஊரில் எழுபது சேனைகள் என்பர்.பார்க்க போய பலி கொண்டீரே. இளம் தன் மார்தனில் செவ்வெண்ணை தீர சாமனி தொழுதேன். ஜென்ம சனியே சரணம் சரணம்.
திரௌபதி தன்னை துழிலுருஞ்சீர். சூர்பனகை தன்னை மூக்குருஞ்சீர் . அரவானை பலி கொண்டீரே. ஹரிச்ச்ந்திரனை அறவு க்டித்தீர். தறம் தர்மாநந்த குருவே சரணம் சரணம். ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்தீர். தீவில்லாத இரண்டிலே துரியோதனன் சேனை மாண்டதும் தர்ம புத்திராளுக்கு .நாலிலே வனவாசம் போய்
ஒளி.ந்ததும், சத்ய மாஹாபலிக்கு ஆறிலே திருவடி வைத்ததும் எல்லாமடத்தில் வாலிக்கு பட்டமது கட்டி , பத்தாம் மடத்தில் வ.ந்தாலும் பலபேர். மனதில் உதியாமல் பண்ணிரண்டாவது மடத்தில் ராவணனுக்கு பார முடி வைத்ததும் இத்தேன், இணைத்தேன் என்காமல் ஏழ்ரை நாட்டானே சரணம் சரணம்.
R.Jagannathan.
No comments:
Post a Comment