Thursday, December 31, 2009

ஸர்வ ரோஹ ( வ்யாதி ) ப்ரசமனி


ஸர்வ ரோஹ ( வ்யாதி ) ப்ரசமனி

சகல வ்யாதிகளையும் போக்கவல்ல மஹா மந்திரம். இதை 10,000 அல்லது 1000 ஆவ்ருத்தி செய்து முடிக்கும் நாள் அன்று பிராம்ஹணர்களுக்கு அன்னமிட்டால் ஸர்வ ரோஹங்களும் நீங்கும். தினந்தோரும் ஜபித்தால் வ்யாதி அண்டாது.

அச்சுதானந்த கோவிந்த நமோச்சாரண பேஷஜாத்
நச்யந்தி ஸகலரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் //

கெட்டுப்போன பொருளை திரும்ப அடைய ஜபிக்க வேண்டிய ம.ந்திரம். 1000 முதல் 10,000 வரை ஜபிக்கலாம்.

ஓம் ஹ்ரீம் க்ரோம் கார்த்தவீர்யார்ஜுனாய .நம: /
கார்த்தவீர்யார்ஜுனோ நாம ராஜா பாஹுஸஹஸ்ரவான்
தஸ்ய ஸ்மரணமாத்ரேண கதம் நஷ்டம் ச லப்யதே //


சகல பாபத்தையும் போக்கி வைகுண்ட ப்ராப்தியை அளிக்கும் ம.ந்திரம்.

ஸ்ரீ வெங்கடேஸோ வாஸுதேவ: வாரிஜாஸனவ.ந்தித:
ஸ்வாமிபுஷ்கரிணீ வாஸ: சங்கசக்ரகதாதர:
பீதாம்பரதரோ தேவ: கருடாரூட சோபித:
விச்வாத்மா விச்வலோகேச: விஜயோ வெங்கடேச்வர:
ஏதத்த்வாதச .நாமானி த்ரிஸ.ந்த்யம் ய: படே.ந்.நர:
ஸர்வபாபவினிர்முக்தோ விஷ்னோஸ்ஸாயூஜ்யமாப்னுவாத் //:


R.Jagannathan
.

No comments:

Post a Comment