Saturday, December 5, 2009

ஆஞ்சநேயர் ஸ்லோகங்கள்


ஆஞ்சநேயர் ஸ்லோகங்கள்

இந்தியா முழுவதும் ஆஞ்ச.நேயருக்கு கோயில்கள் அமைத்து சிறப்பாக வழிபாடுகள் ந்டந்து கொண்டிருக்கின்றன. அவர் ஒரு வரப்ரஸாதி. ஆஞ்சநேயர் எப்ப்டி ராம நாமத்தை கேட்டு தியானத்தில் ஆழ்ந்து விடுகிறாரோ அப்படியே பக்த்ர்கள் ஆஞ்சநேயர் பஜனையில் ஆழ்ந்து விடுகிறார்கள். அவருக்குத்தான் எத்தனை நாமங்கள். வீர ஆஞ்சநேயர், சகல காரிய சித்தி ஆஞ்சநேயர், சோக விநாச ஆஞ்சநேயர், கல்பக விருக்ஷ ஆஞ்சநேயர், ராம பக்த ஆஞ்சநேயர் இப்படி பல நாமங்கள்.எங்கெல்லாம் ராம நாமம் கேட்கிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயர் பக்தியுடன் கட்டளைக்காக காத்திருப்பார்.

ஸ்ரீ ஹனுமத் பஞ்ச ரத்னம்:

அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோகநாஸனம் /
கபீசம் அக்ஷஹகாந்தாரம் வந்தே ல்ங்கா பயங்கரம் //

ஆஞ்சநேய மதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கம்நீய விக்ரஹம் /
பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமாந் நந்தநம் //

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தநம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்சலிம் /
பாஷ்பவாரி பரிபூர்ணலோசநம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் //

ம.நோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம்/
வாதாத்மஜம் வாநரயூத முக்யம் ஸ்ரீ ராமதூதம் சிரஸா நமாமி //

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா /
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநுமத் ஸ்மரணாத் பவேத் //

அஸாத்ய ஸாதகஸ்வாமி/ந் அஸாத்யம் தவகிம்வத /
ராம தூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ //

R.Jagannathan.

No comments:

Post a Comment