Saturday, December 12, 2009

ஹநுமத் பஞ்சரத்னம்


ஹநுமத் பஞ்சரத்னம்


இந்த ஸ்லோகத்தை படிப்பவர்கள் உலகில் எல்லாவிதமான போகங்களையும் வெகு காலம் அநுபவித்து ராம பக்தர்களாக திகழ்வார்கள்.

வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாச்ருபுலகமத்யச்சம் /
ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருதயம் //

தருணாமுககமலம் கருணாரஸபூரபூரிதாங்கம் /
ஸஞ்ஜீவனமாசாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம் //

சம்பரவைரிசராதிகமம்புஜதளவிபுல்லோசனோதாரம் /
கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே //

தூரீக்ருதஸீதார்த்தி: ப்ரகடீக்ருதராமவைபவஸ்பூர்த்தி: /
தாரிததசாமுககீர்த்தி: புரதோ மம பாது ஹநுமதோ மூர்த்தி: //

வானரநுகராத்யக்ஷம் தானவகுல குமுதரவிகரஸத்ருசம் /
தீனஜனாவன தீக்ஷம் பவனதப: பாகஞ்ஜமத்ராக்ஷம் //

ஏதத்பவனஸுதஸ்ய ஸ்தோத்ரம்
ய: படதி பஞ்சரத்னாக்யம்
சிரமிஹ நிகிலான் போகான்
புக்த்வா ஸ்ரீராமபக்திபாக்பவதி //

R.Jagannathan.

No comments:

Post a Comment