Saturday, December 12, 2009

ஸீதா ராம ஸ்தோத்ரம்


ஸீதா ராம ஸ்தோத்ரம்


ராமன் ஸீதை இருவரும் பட்டாபிஷேகம் செய்து கொண்டுஸிம்ஹாஸனத்தில் அமர்.ந்திருக்கும் சமயம் ஹ.நுமாரால் ஸ்தோத்ரம் செய்யப்பட்டது. இதை பாராயணம் செய்பவர்கள் சகல சம்பத்தும் பெறுவர். பாபங்கள் தொலையும். மோக்ஷத்தை அளிக்கும்

அயோத்யாபுரநேதாரம் மிதிலாபுரநாயிகாம்
ராகவாணாமல்ங்காரம் வைதேஹானாமலங்க்ரியாம்//

ரகூணாம் குலதீபம் ச நிமீனாம் குலதீபிகாம்
சூர்யவம்ஸஸமுத்பூதம் ஸோமவம்ஸஸமுத்பவாம்//

புத்ரம் தசரதஸ்யாத்யம் புத்ரீம் ஜனகபூபதே:
வஸிஷ்டானுமதாசாரம் ஸதானந்தமதானுகாம் //

கௌஸல்யாகர்ப்ப ஸம்பூதம் வேதிகர்ப்போதிதாம் ஸ்வயம்
புண்டரீகவிஸாலாக்ஷம் ஸ்புரதிந்தீவரேக்ஷணாம் //

ச.ந்த்ரகா.ந்தானனாம்போஜம் ச.ந்த்ரபிம்போபமானனாம்
மத்தமாதங்க கமனம் மத்தஹம்ஸவதூகதாம் //

ச.ந்தனார்த்ரபுஜாமத்யம் குங்குமார்த்ரகுசஸ்தலீம்
சாபாலங்க்ருதஹஸ்தாப்ஜம் பத்மாலங்க்ருதபாணிகாம் //

சரணாகதகோப்தாராம் ப்ரணிபாதப்ரஸாதிகாம்
காளமேக.நிபம் ராமம் கார்த்தஸ்வரஸமப்ரபாம் //

அனுக்ஷணம் கடாக்ஷாப்யா
மந்யோந்யேக்ஷணகாங்க்ஷிணௌ
அன்யோன்யஸத்ருசாகாரௌ
த்ரைலோக்யக்ருஹதம்பதி
இமாம் யுவாம் ப்ரணம்யாஹம்
பஜாம்யத்ய கருதார்த்ததாம் //

அநேந ஸ்தௌதி ய: ஸ்துத்யம் ராமம் ஸீதாம் ச பக்தித:
தஸ்ய தௌ தனுதாம் புண்யா ஸ்ஸம்பத: ஸகலார்த்ததா //

ஏவம் ஸ்ரீ ராமசந்த்ரஸ்ய ஜானக்யாஸ்ச விசேஷத:
க்ருதம் ஹநுமதா புண்யம் ஸ்தோத்ரம் ஸத்யோ விமுக்திதம்
ய: படேத்ப்ராதருத்தாய ஸர்வான்காமானவாப்னுயாத் //

R.Jagannathan.

No comments:

Post a Comment