Saturday, December 5, 2009

ஸ்ரீ ஹநுமத் ஷட்கம்


ஆஞ்சநேயர் ஸ்லோகங்கள்

இந்தியா முழுவதும் ஆஞ்ச.நேயருக்கு கோயில்கள் அமைத்து சிறப்பாக வழிபாடுகள் .ந்ட்.ந்து கொண்டிருக்கின்றன. அவர் ஒரு வரப்ரஸாதி. ஆஞ்சநேயர் எப்ப்டி ராம .நாமத்தை கேட்டு தியானத்தில் ஆழ்.ந்து விடுகிறாரோ அப்படியே பக்த்ர்கள் ஆஞ்சநேயர் பஜனையில் ஆழ்ந்து விடுகிறார்கள். அவருக்குத்தான் எத்தனை நாமங்கள். வீர ஆஞ்சநேயர், சகல காரிய சித்தி ஆஞ்சநேயர், சோக விநாச ஆஞ்சநேயர், கல்பக விருக்ஷ ஆஞ்சநேயர், ராம பக்த ஆஞ்சநேயர் இப்படி பல நாமங்கள் எங்கெல்லாம் ராம நாமம் கேட்கிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயர் பக்தியுடன் க்ட்டளைக்காக காத்திருப்பார்.

ஸ்ரீ ஹநுமத் ஷட்கம்

வைகாஸ மாஸ க்ருஷ்ணாயாம் தஸமி மந்த மாஸேரே /
பூர்வ பத்ராஸு ஜாதாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே //

குரு கௌரவ பூர்ணாய பலாபூப ப்ரியாய
நாநா மாணிக்ய ஹஸ்தாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே //

ஸுவர்சலா களத்ராய சதுர்புஜ தராய ச
உஷ்ட் ராருடாய வீராய மங்களம் ஸ்ரீ ஹநுமதே //

திவ்ய மங்கள தேஹாய பீதாம்பர தராய
தப்தகாஞ்சன வர்ணாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே //

பக்த ரக்ஷண சீலாய ஜாநகீ சோகஹாரணே
ஜகத் பாவக நேத்ராய மங்களம் ஸ்ரீ ஹ்நுமதே //

பம்பாதீர விஹாராய சௌமித்ரி ப்ராண தாயிணே
ஸ்ருஷ்டி காரண பூதாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே //

ரம்பாவ.ந விஹாராய ஸுஹத்மாதட வாஸி.நே
ஸர்வ லோகைக கண்ட்டாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே //

பஞ்சாநநாய பீமாய கால/நேமி ஹராய ச
கௌண்டிந்ய கோத்ராய ஜாதாய மங்களம் ஸ்ரீ ஹ/நுமதே //

R.Jagannathan.



No comments:

Post a Comment