Friday, January 1, 2010

பீடாஹர நவக்ரஹ ஸ்தோத்ரம்






பீடாஹர நவக்ரஹ ஸ்தோத்ரம்


க்ரஹானாமாதித்யோ லோகரக்ஷணகாரக:
விஷமஸ்தானஸம்பூதாம் பீடாம் ஹரது மே ரவி: //

ரோஹிணீச: ஸூதாமூர்த்தி : ஸுதாகாத்ர: ஸுதாசன:
விஷமஸ்தானஸம்பூதாம் பீடாம் ஹரது மே விது: //

பூமிபுத்ரோ மஹாதேஜா பயக்ருத் ஸதா
வ்ருஷ்டிக்ருத்வ்ருஷ்டிஹர்தா ச பீடாம் ஹர்து மே குஜ://

உத்பாதரூபோ ஜகதாம் சந்த்ரபுத்ரோ மஹாத்யுதி:
சூர்யப்ரியகரோ வித்வான் பீடாம் ஹரது மே புத: //

தேவம.ந்த்ரீ விசாலாக்ஷ: ஸதா லோகஹிதே ரத:
அ.நேகசிஷ்யஸம்பூர்ண: பீடாம் ஹரது மே குரு: //

தைத்யமந்த்ரீ குருஸ்தேஷாம் ப்ராணதஸ்ச மஹாமதி:
ப்ரபுஸ்தாராக்ரஹானாம் ச பீடாம் ஹரது மே ப்ருகு: //

சூர்யபுத்ரோ தீர்க்கதேஹோ விசாலாக்ஷ: சிவப்ரிய:
ம.ந்தசார: ப்ரஸன்னாத்மா பீடாம் ஹரது மே சனி: //

மஹாசிரா மஹாவக்த்ரோ தீர்க்க த்ம்ஷ் ட்ரோ மஹாபல:
அதனுச்சோர்த்வகேசச்ச பீடாம் ஹரது மே தம: //
அனேகரூபவர்ணைச்ச சதஃஸ்சோs.த ஸஹஸ்ரச
உத்பாதரூபோ ஜகதாம் பீடாம் ஹரது மே சிகீ //

இந்த பீடா ஹர ஸ்லோகத்தை தினமும் சொல்பவர்கள் சகல பீடைகளிலிருந்தும் விடுதலை பெறுவார்கள் என்பது பெரியோர்களின் வாக்கு.


R.Jagannathan.

No comments:

Post a Comment