
ஸரஸ்வதி ஸ்தோத்ரம்
வித்யா லாபத்தையும், வாக் ஸாம்ர்த்தியத்தையும்., ராஜ ஸம்மானத்தையும் தரக்க்கூடிய ஸ்லோகம்.
ஸரஸ்வதீம் நமஸ்யாமி சேதனானாம் ஹ்ருதிஸ்திதாம்
கண்டஸ்தாம் பத்மயோனேஸ்து ஹிமாகர ப்ரியாஸ்பதாம்
மதிதாம் வரதாம் சுத்தாம் வீணாஹஸ்த வரப்ரதாம்
ஐம் ஐம் மந்த்ரப்ரியாம் ஹ்ரீம் ஹ்ராம் குமதித்வம்ஸகாரிணீம்//
ஸுப்ரகாசாம் நிராலம்பாம் அக்ஞான திமிராபஹாம்
சுக்லாம் மோக்ஷப்ரதாம் ரம்யாம் சுபாங்காம் சோபனப்ரதாம் //
பத்மோபவிஷ்டாம் குண்டலினீம் சுக்லவர்ணாம் மனோரமாம்
ஆதித்யமண்டலே வீணாம் ப்ரணமாமி ஹரிப்ரியாம் //
இதி மாஸம் ஸ்துதானேன வாகீசேன மஹாத்மனா
ஆதமாநம் தர்சயாமாஸ சாதிந்து ஸமப்ரபாம்
ஸரஸ்வதி யுவாச:
வரம் வ்ருணீஷ்வ பத்ரம் தே யத்தே மனஸிவர்த்ததே
ப்ருஹஸ்பதி:
வரதா யதி மே தேவீ ஸம்யக் ஞானம் ப்ரச்ச மே //
ஸரஸ்வதி:
இதம் மே நிர்மலம் க் ஞானம் அக் ஞான திமிராபஹம் /
ஸ்தோத்ரேணானேன மாம் ஸ்தௌதி ஸம்யக் வேதவிதோ நா: //
லபதே பரமம் க் ஞானம் மம துல்ய பராக்ரமம்
த்ரிஸந்த்யம் ய: படேத்நித்யம் யஸ்த்விதம் ஜபதே ஸதா
தேஷாம் கண்டே ஸதா வாஸம் கரிஷ்யாமி ந ஸம்சய:
R.Jagannathan.
No comments:
Post a Comment