Monday, January 18, 2010

ஸ்ரீ குருவாயூரப்பன் பஞ்சரத்னம்


ஸ்ரீ குருவாயூரப்பன் பஞ்சரத்னம்

க்லியுகத்தில் பக்தர்களுக்கு வரும் சங்கடங்களை நிவர்த்தி செய்ய பகவான் ஸ்ரீ ராமனாகவும் ஸ்ரீ க்ருஷ்ணனாகவும் பல இடங்களில் காட்சி தருகின்றார். அந்த இடங்ககளை பூலோக வைகுண்டமாக்கி பக்தர்களின் வரவுக்காக காத்துக்கொண்டே இருப்பார். அப்பேற்ப்பட்ட இடம் குருவாயூர். குருவாயூரப்பனின் இந்த பஞ்சரத்னத்தை தினமும் தவறாமல் படிப்பவர்கள் எந்தவிதமான கொடிய நோயிலிருந்தும் விடுபடலாம்.

கல்யாணரூபாய கலௌ ஜனானாம் கல்யாணதாத்ரே கருணாஸுதாப்தே
கம்ப்வாதி திவ்யாதஸத்கராய வாதாலயாதீஸா நமஸ்தே //

நாராயணேத்யாதி ஜப்த்ப்ருச்சை பக்தைஸ்ததா பூர்ணமஹாலயாய
ஸ்வதீர்த்த காங்கோபம் வாரிமக்ன நிவர்த்திதா ஸேஷருஜே நம்ஸ்தே //

ப்ராஹ்மே முகூர்த்தே பரிதஸ்பக்தை ஸ.ந்த்ருஷ்ட ஸர்வோத்தம விஸ்வரூப
ஸ்வதைல ஸம்ஸேவக ரோகஹர்த்ரே வாதாலயாதீஸா நம்ஸ்தே //

பாலான் ஸ்வகீயான் தவ ஸந்நிதானே திவ்யான்னதானாத் பரிபாலயத்பி
ஸதாபடத்பிஸ்ச புராண ரத்னம் ஸம்ஸேவிதாயாஸ்து நமோ ஹரே தே //

நித்யானனதாத்ரே ச மஹீஸுரப்ய: நித்யம் திவிஸ்த்தைர் நிஸிபூஜிதாய
மாத்ரா ச பித்ரா ச ததோத்தவேன ஸம்பூஜிதாயாஸ்து நமோ நம்ஸ்தே//

குருவாதபுரீஸ பஞ்சகாக்யம் ஸ்துதிரத்னம் படதாம் ஸுமங்களம் ஸ்யாத்
ஹ்ருதிசாபி விஸேத் ஹரிஸ்வயம் து ரதிநாதாயுத துல்யதேஹ கா.ந்தி: //

No comments:

Post a Comment