Thursday, January 7, 2010

அங்காரக ஸ்தோத்ரம்


அங்காரக ஸ்தோத்ரம்

இந்த ஸ்லோகத்தை படிப்பதால் கடன், கெட்ட பாக்யம், ஏழ்மை, ரத்த சோகம், சொரி, சிரங்கு, முதலியவைகள் விலகும். ஐஸ்வர்யம் உத்தம் ஸ்திரீயை விவாஹம் செய்து கொள்ளுதல், உத்தம புத்ரன் முதலிய க்ஷேமங்கள் உண்டாகும்.

ஸ்ரீ கணேசாய நம:

அங்காரக சக்திதரோ லோஹிதாங்கோ தராஸுத்:
குமாரோ மங்களோ பௌமோ மஹாகாயோ தனப்ரத: //

ருணஹர்த்தா த்ருஷ்டிகர்த்தா ரோகக்ருத் ரோக.நாசன:
வித்யுத்ப்ரபோ வ்ரணகர: காமதோ தனஹ்ருத்குஜ: //

ஸாமகானப்ரியோ ரக்தவஸ்த்ரோ ரக்தாயதேக்ஷண:
லோஹிதோ ரக்தவர்ணச்ச ஸர்வகர்மாவபோதக://

ரக்தமால்யதரோ ஹேமகுண்டலீ க்ரஹ.நாயக:
நாமான்யேதானி பௌமஸ்ய ய: படேத் ஸததம் நர:

ருணம் தஸ்ய ச தௌர்பாக்யம்
தாரித்ர்யம் ச்க விநச்யதி /
தனம் ப்ராப்னோதி விபுலம்
ஸ்த்ரியம் சைவ ம்னோரமாம் /./

வம்சோத்த்யோதகரம் புத்ரம் லபதே நாத்ர ஸம்சய:
யோsர்சயேதஹ்னி பௌமஸ்ய மங்கள்ம் பஹூபுஷ்பகை:

ஸர்வா நாச்யதி பீடா ச தஸ்ய க்ரஹக்ருதா த்ருவம் //


R.Jagannathan.

No comments:

Post a Comment