This blog offers articles on religion, spiritual and cultural subjects to help improve our life and enrich our knowledge.
Tuesday, January 12, 2010
ஜ்வரத்தை போக்கும் ஸ்தோத்ரம்
ஜ்வரத்தை போக்கும் ஸ்தோத்ரம்
( ஸ்ரீமத் பாகவதம் 10-வது ஸ்கந்தம் )
நமாமி த்வானந்த சக்திம் பரேசம்
ஸர்வாத்மானம் கேவலம் ஞப்திமாத்ரம்
விச்வோதோத்திஸ்தான ஸம்ரோதஹேதும்
யத்தத்ப்ரஹ்ம ப்ரஹ்மலிங்கம் ப்ரசா.ந்தம் //
காலோ தைவம் கர்மஜீவ: ஸ்வபாவ:
த்ரவ்யம் க்ஷேத்ரம் ப்ராண ஆத்மா விகார:
தத்ஸங்காதோ பீஜரோஹ ப்ரவாஹ:
தவன்மாயைஷா த.ந்.நிஷேதம் ப்ரப்த்யே //
நானாபாவைர்லீலயைவோபபன்னை:
தேவான் ஸாதூம்லோகஸேதூன் பிபர்ஷி /
ஹம்ஸ்யுன்மார்கான் ஹிம்ஸயா வர்த்தமானான்
ஜன்மைதத்தே பாரஹாராய பூமே: //
தப்தோஹம் தே தேஜஸா து:ஸஹேன
சா.ந்தோக்ரேணாத்யுல்பணேண ஜ்வரேண
தாவத்தாபோ தேஹினாம் தேங்க்ரிமூலம்
நோ ஸேவேரன் யாவதாசானுபத்தா: //
ஸ்ரீ பகவானுவாச:-
த்ரிசிரஸ்தே ப்ரஸன்னோஸ்மி
வ்யேது தே மஜ்ஜ்வாராத்பயம்
யோ நௌ ஸ்மரதி ஸம்வாதம்
தஸ்ய த்வ.ந்.ந பவேத்க் பயம் //
ஜவர தேவதை க்ருஷ்ணரை சரணடை.ந்து மேற்படி ஸ்லோகத்தால் துதிக்கிறது.
அதனால் ப்ரீதி அடை.ந்த க்ருஷ்ண பகவான் ஜ்வரத்தினால் தன் பக்தர்களுக்கு ஒரு போதும் பீதி அடையவேண்டாம் எல்லாம் குணமாகிவிடும் மேற்படி
ஸ்லோகத்தை சொன்னால். என்று அருளினார்.
R.Jagannathan.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment