
பவிஷ்ய புராண சூர்ய ஸ்தோத்ரம்
பாபங்கள், மஹாரோகங்கள் விலகி ஸ.ந்ர்தான ஸௌபாக்கியம் தீர்க்க ஆயுஸ் ஏற்படும். ஜாதகத்தில் சூரியன் .நீசனாகி தோஷமுள்ளவனாக இரு.ந்தால் ஞாயிற்றுக்கிழமையில் இ.ந்த ஸ்லோகத்தை படித்தால் சிவாபசாரம் .நீங்கி பரிஹாரம் கிட்டும், .நவக்ரஹ சா.ந்தி ஏற்படும்.
ஓம் கணேசாய நம:
நவக்ரஹாணாம் ஸர்வேஷாம் ஸூர்யாதீனாம் ப்ருதக் ப்ருதக் /
பீடா ச துஸ்ஸஹா ராஜன் ஜாயதே ஸததம் ந்ருணாம் //
பீடாநாசாய ராஜேந்த்ர நாமானி ச்ருணுபாஸ்வஸ்த :
ஸூர்யாதீனாம் ச ஸர்வேஷாம் பீடா நாசயதி ச்ருண்வத: //
ஆதித்ய ஸவிதா ஸூர்ய: பூஷா
அர்க்க சீக்ரகோ ரவி:
பக: த்வஷ்டா அர்யமா ஹம்ஸோ
ஹேலிஸ்தேஜோநிதிர்ஹரி:
தீனநாதோ தினகர: ஸப்தஸப்தி ப்ரபாகர:
விபாவஸுர்வேதகர்த்தா வேதாங்கோ வேதவாஹன:
ஹரிதச்வ காலவக்த்ர: கர்மஸாக்ஷி ஜகத்பதி:
பத்மநீபாதகோ பானுர் பாஸ்கர: கருணாகர: //
த்வதாசாத்மா விச்வகர்மா லோஹிதாங்கஸ்தமோனுத:
ஜகந்நாதோsரவிந்தாக்ஷ: காலாத்மா கஸ்யபாத்மஜ: //
பூதாசரயோ க்ரஹபதி: : ஸர்வலோக .நமஸ்க்ருத:
ஜபாகுஸுமஸங்காசோ பாஸ்வானதிதி ந.ந்தன: //
த்வா.ந்தேபஸிம்ஹ:ஸர்வாத்மா லோக.நேத்ரோ விகர்த்தன:/
மார்த்தாண்டோ மிஹிர: ஸூரஸ்தபனோ லோகதாபன: //
ஜகத்கர்த்தா ஜகத்ஸாக்ஷீ சனைச்சரபிதா ஜய: /
ஸஹஸ்ரரச்மிதாணிர் பகவான் பக்தவத்ஸல: //
ஸிவஸ்வானாதி தேவச்ச தேவதேவோ திவாகர:/
த.ந்வ.ந்தரிர் வ்யாதி ஹர்த்தா தத்ருகுஷ்டவிநாசன: //
சராசராத்மா மைத்ரேயோsமிதோ விஷ்ணுர்விகர்த்தன: /
லோகசோகாபஹர்தா ச கமலாகர ஆத்மபூ: //
.நாராயணோ மஹாதேவோ ருத்ர: புருஷ: ஈஸ்வர:
ஜீவாத்மா பரமாத்மா ச ஸூக்ஷ்மாத்மா ஸர்வதோமுக: //
இந்த்ரோsநலோ யம்ச்சைவ நைர்ருதோ வருணோs.நில:
ஸ்ரீத ஈசான இந்துsச்ச பௌம: ஸௌம்யோ குரு: கவி: //
ஸௌரிர்விதுந்துத: கேது:கால: காலாத்மகோ விபு: /
ஸர்வதேவமயோ தேவ: க்ருஷ்ண: காமப்ரதாயக: //
ய: ஏதைர் நாமபிர்மர்த்யோ பக்த்யா ஸ்தௌதி திவாகரம் /
ஸர்வபாப விநிர்முக்த: ஸர்வரோக விவர்ஜித://
புத்ரவான் தனவான் ஸ்ரீமான் ஜாயதே ஸ .ந ஸ்ம்சய:
ரவிவாரே படேத் யஸ்து நாமான்யேதானி பாஸ்வத: //
பீடாசாந்திர் பவேத்தஸ்ய க்ராஹாணாம் ச விசேஷத:
ஸத்ய: ஸுகமவாப்னோதி சாயுர்தீர்க்கம் ச நீருஜம் //
R.Jagannathan.
No comments:
Post a Comment