Thursday, January 14, 2010

ஸ்ரீ தேவராஜ ஸ்தோத்ரம்

ஸ்ரீ தேவராஜ ஸ்தோத்ரம்

அள்ளித்தருவான் ஸ்ரீனிவாஸன், பேரருள் புரிவான் பேரருளாளன், வைகுண்டமும் தருவான் அரங்கன் என்பது மரபு. எவனுக்கு இம்மூன்றும் கிடைக்கிறதோ அவன் பெரும் பாக்கியசாலி. இவைகளை அடைய மார்க்கம் அந்த கோவிலகளுக்கு சென்று தரிசனம் செய்வதும் அவர்கள் நாமங்களை தினமும் துதிப்பது தான்.

ஸ்ரீமத் வரதராஜேந்த்ர: ஸ்ரீவத்ஸாங்க: சுபப்ரத:
துண்டீரமண்ட லோல்வாஸீ தாபத்ரய நிவாரக: //

ஸத்யவ்ரத: க்ஷேத்ரவாஸீ ஸத்யஸ்ஸஜ்ஜன போஷக:
ஸர்கஸ்தித்யுப ஸம்ஹாரஹாரீ ஸுகுணவாரிதி: //

ஹரிர் ஹஸ்திகிரீஷன: ஹ்ருதப்ரணத துஷ்க்ருத:
தத்வரூபஸ்த்வவஷ்டுருகிருத காஞ்சீபுர வராச்ரித: //

பிரம்ஹாரப்தாச்வமேதாக்ய மஹாமகஸூ பூஜித:
வேதவேத்யோ வேகவதீ வேகபீதாத்ம பூஸ்தத: //

விச்வஸேதுர் வேகவதீ ஸேதுர் விஸ்வாதிகோனக:
யதோக்தகாரினாமாட்ய: யக்ஞ்ப்ருத்யக்ஞரக்ஷக: //

பிரம்மகுண்டாஸன்னதிவ்ய புண்யகோடிவிமானக:
வாணீபத்யர் பிதஹய வபாஸூர கிலாதர: //

வரதாபயஹஸ்தாப்ஜ: வனமாலாவிராஜித:
ஸங்கசக்ரலஸத்பாணி:சரணாகதரக்ஷக: //

இமம் ஸ்தவந்து பாப்க்னம் புருஷார்த்த ப்ரதாயகம்
படதாம் ச்ருண்வதாம் பக்த்யா ஸர்வஸித்திர் பவேத்ருதம் //

இதி நாரதபுராணே ஸ்ரீ வரதராஜ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் //

R.Jagannathan.

No comments:

Post a Comment