This blog offers articles on religion, spiritual and cultural subjects to help improve our life and enrich our knowledge.
Sunday, January 17, 2010
ஸ்ரீ ரெங்கராஜ மங்களம்
ஸ்ரீ ரெங்கராஜ மங்களம்
ச்ரிய காந்தாய கல்யாணநிதயே நிதயேர்த்திநாம்
ஸ்ரீமதே ரங்கராஜாய ஸ்ரீ ரங்கேசாய மங்களம் //
க்ஷீராம்போதேர்ப்ரஹ்ம லோகம் ததோsயோத்யாபுரம் தத:
காவேரீ தீரமாப்தாய ஸ்ரீ ரங்கேசாய மங்களம் //
துலா மாஸே க்ருஷ்ண பக்ஷே ரோஹிண்யாம ஸ்வயம்பு தே:
ப்ரஹ்மார்த்த மாவிர்பூதாய ஸ்ரீ ரங்கேசாய மங்களம் //
இக்ஷ்வாகு சித்ரபஸா ப்ரஸந்நாய க்ருபாவசாத்
அயோத்யாவாஸ காமாய ஸ்ரீ ரங்கேசாய மங்களம் //
த்ரேதாயாம்புத்ர : லாபார்த்தம் ராஜ்ஞா தசரதேன
அச்வமேதே நார்ச்சிதாய ஸ்ரீ ரங்கேசாய மங்களம் //
ஆநீய ஸவபுரம் ரங்கவிமானம் தர்மவர்மணா
பூஜேநேsபேக்ஷமாணாய ஸ்ரீ ரங்கேசாய மங்களம் //
ஸ்வேநைவ ராம்ரூபேண விமாநேந ஸஹாமுநா
விபீஷணாய தத்தாய ஸ்ரீ ரங்கேசாய மங்களம் //
அத்ரைவ வஸ்துமிச்சாமி லங்காம் கச்ச விபீஷண
இத்யாதேஷ்ட்ரே ஸவதந்த்ராய ஸ்ரீ ரங்கேசாய மங்களம் //
மங்களம் ரங்கநாதாய மங்களம் சுபமங்களம்
மங்களம் ரங்கநாயக்யை மங்களம் ஜய மங்களம்
ரங்கனாத மங்கள ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்பவர்கள் சகல
சௌபாக்கியங்ககளும் பெற்று மன நிம்மதி, சுப காரியங்கள் மற்றும் எல்லா
நன்மைகளையும் அடைவார்கள்.
R.Jagannathan.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment