Wednesday, January 20, 2010

ஸ்ரீ ராமச்சந்திராஷ்டகம்



ஸ்ரீ ராமச்சந்திராஷ்டகம்

ஸுக்ரீவ மித்ரம் பரமம் பவித்ரம் ஸீதா களத்ரம் நவமேக காத்ரம் காருண்ய பாத்ரம் சதபத்ர நேத்ரம் ஸ்ரீ ராம்ச்ச்ந்த்ர ஸததம் நமாமி /

ஸம்ஸார ஸாரம் நிகமப்ரசாரம் தர்மாவதாரம் ஹ்ருதமூபிபாரம் ஸதா நிர்விஹாரம் ஸுகஸிந்து ஸாரம் ஸ்ரீ ராம்ச்ச்ந்த்ர ஸததம் நமாமி /

லக்ஷ்மீ விலாஸம் ஜகதோ நிவாஸம் பூதேவ வாஸம் சரதிந்து ஹாஸம் லங்கா வினாஸம் புவனப்ரகாஸம் ஸ்ரீ ராம்ச்ச்ந்த்ர ஸததம் நமாமி /

ம.ந்தார மாலம் வசநே ரஸாலம் குணைர் விசாலம் ஹத சப்த ஜாலம் க்ரவ்யாத காலம் ஸுரலோக பாலம் ஸ்ரீ ராம்ச்ச்ந்த்ர ஸததம் நமாமி /

வேதாந்த ஜ்ஞானம் ஸகலே ஸமாநம் ஹ்ருதாரி மானம் த்ருத ஸப்ரதானம் கஜேந்த்ர யா.நம் விகலா வாஸனம் ஸ்ரீ ராம்ச்ச்ந்த்ர ஸததம் நமாமி /

ச்யாமாபி ராமம் நயநாபி ராமம் குணாபி ராமம் வசஸாபி ராமம் விச்வ ப்ரணாமம் க்ருத பக்த காமம் ஸ்ரீ ராம்ச்சந்த்ர ஸததம் நமாமி /

லீலா சரீரம் ரணரங்க தீரம் விச்வைக வீரம் ரகுவம்ஸ ஹாரம் கம்பீர நாதம் ஜித ஸர்வ வாதம் ஸ்ரீ ராம்ச்சந்த்ர ஸததம் நமாமி /

கலேதி பீதம் ஸுஜ.நே விநீதம் ஸாமோ பகீதம் ஸ்வகுலே ப்ரதீதம் தாரப்ர கீதம் வசநாத் வ்யதீதம் ஸ்ரீ ராம்ச்சந்த்ர ஸததம் நமாமி /

ப்ரஹ்மாதி வேத ஸ்வ்யாய ப்ரஹ்மண்யாய மஹாத்மநே ஜானகீ ப்ராண நாதாய ரகுநாதாய மங்களம் //

R.Jagannathan.


--------------------------------
-----------------

No comments:

Post a Comment