



நவக்ரஹ ஸ்தோத்ரம்
ஸூர்யன் முதலிய ஒன்பது கிரஹங்களின் பரிபூர்ண பிரஸாதத்தை இ.ந்த ஒரு ஸ்லோகத்தை படிப்பதால் அடையலாம். ஒன்பது க்ரஹத்தில் ஏதாவது ஒரு க்ரஹம் கெட்ட இடத்தில் இருந்தாலும் அல்லது இந்த க்ரஹங்களின் தசா புத்திகள் நேர்ந்தாலும் இந்த ஸ்லோகத்தை ஒன்பது தடவை ப்டித்து ஒவ்வொரு தடவையும் சேவிக்கவேண்டும்.
ஆரோக்யம் ப்ரததாது நோ தினகர:
சந்த்ரோ யசோ நிர்மலம்
பூதிம் பூமிஸுத: ஸுதாம்ஸுதனய:
ப்ரஜ்ஞாம் குருர்கௌரவம்
கான்ய: கோமளவாக்விலாஸம்துலம்
மந்தோ முதம் ஸர்வதா
ராஹுர் பாஹுபலம் விரோதசமனம்
கேது: குலஸ்யோன்னதிம் //
R.Jagannathan.
No comments:
Post a Comment