ஹரிவராஸனம் ஸ்வாமி விச்வ மோஹனம் ஹரிததீச்வரா ஸ்வாமி ஆராத்ய பாதுகம் / அரிவிமர்த்தனம் ஸ்வாமி நித்ய நர்த்தனம் ஹரிஹர்ரத்மஜம் ஸ்வாமி தேவமாச்ரயே //
ப்ரணய ஸத்யகா ஸ்வாமி ப்ராண நாயகம் ப்ரணத கல்பகம் ஸ்வாமி ஸுப்ர பாஞ்ஜிதம்/ ப்ரணவ மந்திரம் ஸ்வாமி கீர்த்தனப்ரியம் ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவமாச்ரயே //
துரஹ வாகனம் ஸ்வாமி ஸுந்தரானனம் வர்கதாயுதம் ஸ்வாமி தேவ வர்ணிதம்/ குரு க்ருபாகரம் ஸ்வாமி கீர்த்தனப்ரியம் ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவமாச்ரயே //
த்ரி புவனார்ச்சிதம் ஸ்வாமி தேவதாத்மகம் த்ரிநயன ப்ரபும் ஸ்வாமி திவ்ய தேசிகம் / த்ரிசத பூஜிதம் ஸ்வாமி சிந்திதப்ரதம் ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவமாச்ரயே //
பவபயாபஹம் ஸ்வாமி பாவுகாவஹம் புவனமோஹனம் ஸ்வாமி பூதி பூஷணம்/ தவள் வாகனம் ஸ்வாமி திவ்ய வாரணம் ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவமாச்ரயே //
களம்ருது ஸ்மிதம் ஸ்வாமி ஸுந்தரானனம் களப கோமளம் ஸ்வாமி காத்ர மோஹணம்/ களபகேஸரீ ஸ்வாமி வாஜி வாஹணம் ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவமாச்ரயே //
ச்ரிதஜனப்ரியம் ஸ்வாமி சிந்திதப்ரதம் ச்ருதி மனோஹரம் ஸ்வாமி ஸாது ஜீவனம்/ ச்ருதி மனோஹரம் ஸ்வாமி கீதலாலயம் ஹரிராத்மஜம் ஸ்வாமி தேவமாச்ரயே //
ஐயப்பன் எல்லோருக்கும் பொது. ஜாதி வித்யாசம் கிடையாது. 45 நாட்கள் விரதம் அ.நுஷ்டித்து இரு முடி தரித்து சபரி மலை சென்று வந்தால் வந்த கஷ்டங்கள் பனிபோல விலகும். புத்துணர்ச்சி பெற்று வாழ்க்கையில் வளம் பெறலாம்.
R.Jagannathan.
No comments:
Post a Comment