Saturday, January 16, 2010

நாக ராஜ அஷ்டோத்தரம்


நாக ராஜ அஷ்டோத்தரம்

ஒவ்வோரு நாமாவின் ஆரம்பதிலும் முடிவிலும் -ஓம் என்றும் நம்: என்றும் சேர்த்து வாசிக்கவும். புத்துக்கு பால் தெளிக்கும் போது சொல்லவும்.

ஓம் அனந்தாய நம: Om Ananthaya Nama:
பரமேஷ்டினே Paramaeshtinae
வாசுதேவாக்யாய Vasudevakyaaya
பசுபதயே Pasupathayae
தக்ஷகாய Dakshkaaya
பவநாசினே Bavanasinae
விஸ்வதோமுகாய Viswathomukaaya
பலப்ரதாய Balapradaya
கார்கோடகாய Karkodakaya
தாமோதராய Damodaraya
மஹாபத்மாய Mahapadmaaya
தைத்யஹ.ந்த்ரே Thaithyahanthrae
பத்மாய Padmaya
தயாரூபாய Dayaroopaya
சங்காய Sankaya
தனப்ரதாய Dhanapradaya
சிவப்ரியாய Sivapriyaya
மதிதாயினே Mathithayinae
த்ருதராஷ் ட்ராய : Drutharashtraya
மஹாமாயினே Mahamayinae
சங்கபாலாய Sangapalaya
மதுவைரிணே Mathivairinae
குளிகாய Kulikaya
மஹோரகாய Mahorakaya
ஸர்ப்ப.நாயகாய Sarpanayakaya
புஜகேசாய Pujakaesaya
இஷ்டதாயினே Ishtathayenae
பூமரூபாய Bhoomaroopaaya
நாகராஜாய Nagarajaya
பீமகாய Bheemakaya
புராணாய Puranaya
பயாபஹ்ருதே Bayapakruthae
புருஷாய Purushaya
க்லரூபாய Suklaroopaya
அனகாய Anakaya
சுத்ததேஹாய Sudhadaehaaya
விஸ்வரூபாய Viswarupaya
சோகஹாரிணே Sokaharinae
மஹிதாரிணே Mahidharinae
பப்ரதாய Subhapradaya
காமதாயிணே Kamadhayinae
சந்தானதாயினே Santhanadayinae
ஸுரார்ச்சிதாய Surarchithaaya
ஸர்பேசாய Sarpaesaya
கு.ந்தப்ரபாய Kundaprabhaya
ஸர்வதாயினே Sarvadayinae
பஹுசிரஸே Bahuchirasae
ஸரீஸ்ருபாய Sarisrupaya
தக்ஷாய Dakshya
லக்ஷ்மிகராய Laxmikaraya
தாமோதராய Damodaraya
லாபதாயினே Labadayinae
அக்ஷராய Aksharaya
லலிதாய Lalithaya
கணாதிபாய Ganathipaya
லக்ஷ்மணாக்ருதயே Laxmankruthayae
மஹாஸேனாய Mahasenaya
தயாராசயே Dayarachayae
புண்யமூர்த்தயே Punyamoorthayae
தாசரதயே Dasarathayae
கணப்ரியாய Ganapriyaaya
தைத்யஹந்த்ரே Thaithyahanthrae
வரப்ரதாய Varapbradhaya
தம்மாச்ரயாய Thamachrayaya
வாயுபக்ஷாய Vayupakshaya
ர்ம்யரூபாய Ramyaroopaya
விச்வதாரிணே Vichvadhararinae
ராமபக்தாய Ramabhakthaya
விஹங்கமாய Vihangamaya
ரணதீராய Ranadheeraya
புத்ரப்ரதாய puthrapradaya
ரதிப்ரதாய்ழ Rathipradaya
புண்யரூபாய Punyaroopaya
ஸௌமித்ரயே Sowmithrayae
பன்னகேசாய Pannakesaya
ஸோமஸம்காசாய Somasamkaya
பிலேசாய Pilaesaya
ஸர்பராஜாய Sarparajaya
ஸதாம்ப்ரியாய Sadampriyaya
கர்புராய karpuraaya
காம்யபலதாய kaamyapalathaaya
கிரீடினே Kiritinae
கின்னரார்ச்சிதாய Kinnararchithaya
பாதாள்வாஸினே Pathalavasinae
பாராய Paraya
பணாமண்டல paNaamaNtalamandithaya
மண்டிதாய
பாஹுலேயாய Pahulaeyaaya
பக்திநிதயே Bakthinidhayae
பூமிதாரிணே Bhoomidhaarinae
பவப்ரியாய Bavapriyaya
நாராயணாய Narayanaya
நாகராஜாய Nagarajaya
நானாரூபாய Nanarupaya
காகோதராய Kakotharaya
காம்யரூபாய Kamyarupaya
கல்யாணாய Kalyanaaya
காமிதார்த்ததாய Kamitharthathaaya
ஹதாஸுராய Hathasuraya
ஹல்யஹீனாய Halyaheenaya
ஹர்ஷதாய Harshathaya
ஜகதாதயே Jagadhathayae
ஜரஹீணாய Jaraheenaya
ஜாதிசூன்யாய Jathisunyaya
ஜகன்மயாய Jaganmayaya Vanthyathva
ந்த்யாத்வ
வரபுத்ர்பல varaputhrabalaorathaya thoshamanaya
தோஷசமனாய ப்ரதாய
சம்னாய
R.Jagannathan.

No comments:

Post a Comment