This blog offers articles on religion, spiritual and cultural subjects to help improve our life and enrich our knowledge.
Friday, January 22, 2010
ஸ்ரீ ரெங்கநாதாஷ்டகம்
ஸ்ரீ ரெங்கநாதாஷ்டகம்
ஆனந்த ரூபே நிஜபோதரூபே ப்ரஹ்ம ஸ்வரூபே ச்ருதிமூர்த்திரூபே சசாங்கரூபே ரம்ணீயரூபே ஸ்ரீரங்கரூபே ரமதாம் மநோமே //
காவேரி தீரே கருணா விலோலே ம.ந்தாரமூலே த்ருத சாரு கேலே
தைத்யாந்த காலே அகிலலோகலீலே ஸ்ரீரங்கரூபே ரமதாம் மநோமே //
லக்ஷ்மீ நிவாஸே ஜகதாம் நிவாஸே ஹ்ருதபத்ம வாஸே ரவ்விபிம்ப வாஸே
குணவ்ருந்த வாஸே ஸ்ரீரங்கரூபே ரமதாம் மநோமே //
ப்ரஹ்மாதி வ.ந்த்யே ஜகதேக வந்த்யே முகுந்த வந்த்யே ஸுர.நாத வந்த்யே
ஸநகாதி வந்த்யே ஸ்ரீரங்க வந்த்யே ரமதாம் மநோமே //
ப்ரஹ்மாதி ராஜே கருடாதி ராஜே வைகுண்ட ராஜே ஸுரராஜராஜே
த்ரைலோக்யராஜே அகில லோக ராஜே ஸ்ரீரங்க ராஜே ரமதாம் ம.நோமே //
அமோகமுத்ரே பரிபூர்ண நித்ரே ஸ்ரீயோக நித்ரே ஸஸமுத்ர நித்ரே
ச்ரிதைகபத்ரே ஜகதேக நித்ரே ஸ்ரீரங்க பத்ரே ரமதாம் மநோமே //
ஸசித்ர சாயி புஜகேந்த்ர சாயி நந்தாங்க சாயி கமலாங்க சாயி
க்ஷீராப்தி சாயி வடபத்ர சாயி ஸ்ரீரங்க சாயி ரமர்தாம் மநோமே //
இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம் புனர் நசாங்கம் யதி சாங்கமேதி
கரணாம்பு காங்கம் யாநே விஹங்கம் சயனே புஜங்கம் //
ரங்கநாதாஷ்டகம் புண்யம் ப்ராதருத்தாய ய: படேத் ஸர்வாந் காமா
நவாப்னோதி ரங்க ஸாயுஜ்யமாப்நுயாத் //
பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கம் அதில் யோக நித்ரை செய்யும் பள்ளிகொண்ட
அரங்கன் தன் பக்தரிகளின் கவலைகள் எல்லாம் போக்குபவன்.
அவன் நாமமே எல்லாவற்றிற்கும் அரும் மருந்து. தினம் ஒரு தடவை சொன்னாலே போதும் பாபங்கள் தொலையும்.
R.Jagannathan.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment