

Image0006.jpg)

ஸ்ரீ கிருஷ்ண த்வாதச நாம ஸ்தோத்ரம்
இந்த ஸ்லோகம் க்ண்ணனின் 12 நாம்ங்கள் அட்ங்கியது. இதை தினமும் சொல்பவர்கள் விஷ்ணு ஸ்ஹஸ்ர நாமம் முழுவதும் பாராயணம் செய்த பல்ன் கிடைக்கும். பாப நிவ்ருத்தி மற்றும் சனி, புதன் போன்ற கிரஹங்களால் கிடைக்கும் பலங்களையும் அடைவார்கள்.
ஸ்ரீ கிருஷ்ண உவாச:-
கிம் தே நாம் ஸஹஸ்ரேண
விக்ஞாதேன தவார்ஜுன /
தானி நாமனி விக்ஞாய
நர: பாபை: ப்ரமுச்யதே//
ப்ரதமே து ஹரிம் வித்யாத்
த்விதீயம் கேசவம் ததா/
த்ரிதீயம் பத்ம.நாபஞ்ச
சதுர்த்தம் வாம்னம் ஸ்மரேத் //
பஞ்சமம் வேதகர்ப்பஞ்ச ஷஷ்டஞ்ச மதுஸூதனம்
ஸப்தமம் வாஸுதேவஞ்ச வராஹஞ்சாஷ்ட்மம் ததா//
நவமம் புண்டரீகாக்ஷ்ம் தசமம் ஹி ஜனார்தனம்
க்ருஷ்ணமேகாதசம் வித்யாத் த்வாதசம் ஸ்ரீதரம் ததா//
த்வாதசைதானி நாமானி
விஷ்ணுப்ரோக்தான்யனேகச:
ஸாயம்ப்ராத: படே.ந்.நித்யம்
தஸ்ய புண்யபலம் ஸ்ருணு //
சாந்த்ராயணஸஹஸ்ராணி கன்யாதானசதானி ச /
அச்வமேதஸஹஸ்ராணி பலம் ப்ராப்னோத்யஸம்சய://
அமாயாம் பௌர்ணமாஸ்யாம் ச
த்வாத்ச்யாம் து விசேஷத: /
ப்ராத: காலே படேந்நித்யம்
ஸர்வபாபை: ப்ரமுச்யதே //
R.Jagannathan.
No comments:
Post a Comment