
துக்கமோசக ஸ்ரீமத் அச்யுதாஷ்டகம்
பலவித துக்கங்களை போக்கி வைராக்கியத்தையும் ஆனந்த்தையும் அளிக்கவல்ல ஸ்லோகம் இது. கவலைகள் வந்தால் இதை ஸ்மரித்தால் கஷ்டங்கள் விலகும்
அச்யுதாச்யுத ஹரே பரமாத்மன்
ராமகிருஷ்ண புருஷோத்தம விஷ்ணோ:
வாசுதேவ பகவன் அநிருத்த
ஸ்ரீபதே துக்கமசேஷம் //
விச்வமங்கள விபோ ஜகதீச
நந்த நந்தன ந்ருஸிமஹ நரே.ந்த்ர
முக்திதாயக முகுந்த முராரே
ஸ்ரீபதே துக்கமசேஷம் //
ராமச்சந்த்ர ரகுநாயக தேவ
தீனநாத துரிதக்ஷயகாரின்
யாதவேந்த்ர யதுபூஷண யஜ்ஞ்
ஸ்ரீபதே துக்கமசேஷம் //
தேவகீதனய துக்கதவாக்னே
ராதிகாரமண ரம்யஸுமூர்த்தே
துக்கமோசன தயார்ணவ நாத
ஸ்ரீபதே துக்கமசேஷம் //
கோபீகாவதன சந்த்ரசகோர
நித்ய நிர்குண நிரஞ்ஜன ஜிஷ்ணோ
பூர்ணரூப ஜய சங்கர ஸர்வ
ஸ்ரீபதே துக்கமசேஷம் //
கோகுலேச கிரிதாரண தீர
யாமுனாச்சதடகேலன வீர
நாரதாதிமுனிவந்திதபாத
ஸ்ரீபதே துக்கமசேஷம் //
த்வாரகாதிப துரந்தகுணாப்தே
ப்ராணநாத பரிபூர்ண பவாரே
ஞானகம்ய குணஸாகர ப்ரஹ்மன்
ஸ்ரீபதே துக்கமசேஷம் //
துஷ்ட.நிர்தலன தேவ தயாளோ
பத்மநாப தரணீதர தர்மிந்
ராவணாந்தக ரமேச முராரே
ஸ்ரீபதே துக்கமசேஷம் //
அச்யுதாஷ்டகமிதம் ரமணீயம்
நிர்மிதம் பவபயம் விநிஹந்தும்
ய: படேத் விஷயவ்ருத்தி நிவ்ருத்திர்
ஜன்மதுக்கமகிலம் ஸ ஜஹாதி //
R.Jagannathan.
No comments:
Post a Comment