Saturday, January 23, 2010

ஸ்ரீ மதுராஷ்டகம்




ஸ்ரீ மதுராஷ்டகம்


அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் //

வசனம் மதுரம் சரிதம் மதுரம் வஸனம் மதுரம் லலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் //

வேணூர் மதுரோ ரேணூர் மதுர: பாணிர் மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் //

கீதம் மதுரம் பீதம் மதுரம் புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் //

கரணம் மதுரம் தரணம் மதுரம் ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வமிதம் மதுரம் சமிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் //

குஞ்ஜா மதுரா மாலா மதுரா யமுனா மதுரா வீசீ மதுரா
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் //

கோபீ மதுரா லீலா மதுரா யுக்தம் மதுரம் சிஷ்டம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் //

கோபா மதுரா காவோ மதுரா யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் //

கண்ணனின் பால லீலைகளை முழுவதும் அ/நுபவித்தவர்கள் கோபிகள். அவர்கள் செய்த பாக்கியம் யாருக்கும் கிடைக்காதது. ஆனால் இந்த மதுராஷ்டகத்தை படிப்பவர்கள் கோபிகள் அநுபவித்ததை தானும் அ/நுபவிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை .

R.Jagannathan.

1 comment:

  1. மிக்க நன்றி. அருமையான ஸேவை.

    ReplyDelete