விவாஹ சுப முகூர்த்தப்பத்திரிகை
ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டாபனாச்சார்ய உபயவேதா.ந்தாசாரியராய் எழு.ந்தருளியிருக்கும் ஸ்ரீ உபவே வடுவூர் ஸார்வபௌமம் பார்த்தசாரதி அய்யங்கார் அனந்தமான தெண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனம்.உபயகுசலோபரி.
இப்பவும் நாளது விரோதி வருஷம் பங்குனி மாதம் 18-ம் தேதி ( 1-4-2010 ) வியாழக்கிழமை ஸ்வாதி நக்ஷத்திரம் கூடிய சுபயோக சுப தினத்தில் உதயாதி நாழிகை .................மேல் .................குள் காலை 9.0 மணிக்கு மேல் 10.30 குள்ளாக ( 9- 10.30 AM ) ரிஷப லக்னத்தில்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
வடுவூர்.ஸார்வபௌம ராஜகோபால சேட்லூர் ஆற்காடு ..................திருமங்களம்
அய்யங்க்கார் பௌத்திரியும் ஸ்ரீனிவாசராகவாச்சாரியாரின் பௌத்திரனும்
அடியேனுடைய அடியேனுடைய ஜேஷ்ட குமாரனுமான
தம்பி கிருஷ்ணனுடைய ஜேஷ்ட புத்திரியுமான சிர. கோவிந்தராஜனுக்கு
ஸௌ.கௌதமி என்கிற ஸ்ருதியை
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கன்னிகாதானம் செய்து கொடுப்பதாய் ஸ்ரீ லக்ஷ்மீ நரஸிம்ஹன் கிருபையாலும் ஸ்ரீமத் அழகிய சிங்கரின் அநுக்ரஹத்தாலும் பெரியோர்களால் நிச்சியிக்கப்பட்டு
மேற்படி சுப முகூர்த்தம் பெங்களூர் ப்ரகாஷ் நகர் ( ராஜாஜி நகர்) மலோல பவனில்
நட்க்கிறபடியால் தேவரீர் இஷ்ட மித்ர பந்துக்களுடன் முன்னதாகவே எழுந்தருளியிரு.ந்து முகூர்த்தத்தை நடத்தி வைத்து தம்பதிகளை ஆசீர்வதிக்கவேண்டுமாய் ப்ரார்த்திக்கிறேன்.
வாசக தோஷம் க்ஷ்ந்தவ்ய:
வேணும்
வடுவூர் பார்த்தசாரதி அய்யங்கார்
-------------------------------------------------------
1054, 9th cross A- Block
Sahaharanagar
Bangalore 560 082
Phone: 23336808
Mobile: 9449848116
No comments:
Post a Comment