Wednesday, January 6, 2010

சந்த்ராவிம்சதி நாம ஸ்தோத்ரம்


சந்த்ராவிம்சதி நாம ஸ்தோத்ரம்

ஒருவனுக்கு சந்திரன் ஜாதகத்தில் நீசனாகவோ தோஷமுள்ளவனாகவோ அல்லது ஜன்மாந்தரத்தில் சுமங்கலி சாபம் இருக்கக்கூடும். அதனால் க்ஷயரோகம், குழந்தை திக்கி பேசும் அல்லது சரியாக பேச்சு வராது அல்லது சித்தப்ரமை போன்றவைகள் ஏற்படக்கூடும். அவர்கள் இந்த ஸ்லோகத்தை ப்டித்தால் தோஷங்கள் விலகி துக்கங்கள் நீங்கும்.

ஸ்ரீ கணேசாய நம:

சந்த்ரஸ்ய ச்ருணு நாமானி சுபதானி மஹீபதே /
யானி ச்ருத்வா நரோ துக்கான் முச்யதே நாத்ர ஸம்சய: //

ஸுதாகரோ விது: ஸோமோ க்லோரப்ஜ: குமுதப்ரிய:
லோகப்ரிய: சுப்ரபானுஸ்சந்த்ரமா ரோஹிணீப்தி: //

சசீ ஹிமகரோ ராஜா த்விஜராஜோ நிசாகர:
ஆத்ரேய இந்து: சீதாம்சுரோஷதீச: கலாநிதி:

ஸஜவாக்ருகோ ரமாப்ராதா க்ஷீரோதார்ணவஸம்பவ: /
நக்ஷத்ர.நாயக: சம்புசிரச்சூடாமணிர்விபு: //

தாபஹர்த்தா நபோதீபோ நாமன்யேதானி ய: படேத் /
ப்ரத்யஹம் பக்திஸம்யுக்தஸ்தஸ்ய பீடா வினச்யதி: //

தத்தினே ச படேத்யஸ்து laபேத்ஸர்வம் ஸமீஹிதம் /
க்ரஹாதீனாம் ச ச்ர்வேஷாம் பவேச்ச்ந்த்ரபலம் ஸதா //

R.Jagannathan.

No comments:

Post a Comment